இடுப்பில் வெறும் கைக்குட்டையை கட்டிக்கொண்டு.. ரசிகர்களை சூடேத்தும் மாளவிகா போஸ்..!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் மாடல் அழகியாக ஆரம்ப காலங்களில் திகழ்ந்தவர்.

இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி திரைப்படத்தில் அஜித் குமாரோடு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நடிகை மாளவிகா..

நடிகை மாளவிகாவிற்கு சொல்லிக் கொள்ளும் படி தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் 2004-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளி வந்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதின் மூலம் மீண்டும் தமிழ் திரை உலகுக்கு ரீஎன்ட்ரி கொடுத்து பல பட வாய்ப்புகளை பெற்றார்.

அந்த வகையில் இவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நடிகர் கமலோடு நடித்ததை அடுத்து ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் 2007-ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரை உலகை விட்டு விலகி செட்டில் ஆகிவிட்டார். தற்போது 38 வயதை கடந்திருக்கும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இடுப்பில் வெறும் கை குட்டையை கட்டி..

இதனை அடுத்து இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட வரும் நடிகை மாளவிகா தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்களை பார்த்து அனைவரும் திணறி வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் வெளி நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது பார்த்ததுமே தெரிந்து விட்டது. வைட் அண்ட் ரெட்டில் சூப்பரான டீ ஷர்ட் அணிந்து கொண்டு இடுப்புக்கு கீழ் கைகுட்டியை கட்டிக்கொண்டு இருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய அளவு குட்டியூண்டு ட்ரவுசரில் காட்சி அளித்திருக்கிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் தொடை அழகி ரம்பாவை தோற்கடிக்க கூடிய வகையில் இவர் எடுப்பான தொடையை காட்டி அனைவரையும் தன் பக்கம் இழுத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் கூலிங் கிளாஸ் சகிதமாக கைகளை உயர்த்தியும் சிரித்த வண்ணம் தந்திருக்கும் ஒவ்வொரு போசும் ரசிகர்களை திண்டாட வைத்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள்.

ரசிகர்களை சூடேற்றும் போஸ்..

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் உச்சகட்ட கிளாமர்கள் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதாக சொல்லி இருக்கும்.

இந்த வயதில் இப்படியா? என்ற கேள்விகளை வைத்திருக்கும் இளசுகள் அனைத்தும் இது போன்ற புகைப்படங்களை இது வரை பார்த்ததில்லை என்று சொல்லி இருப்பதோடு இந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

மேலும் புதிய பட வாய்ப்புகள் இந்த புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் கிடைக்கும். அப்படி கிடைத்தால் மீண்டும் பெரிய திரையில் உங்களை சந்திக்கலாமா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார்கள். இதற்கு உரிய விடையை மாளவிகா தான் தர வேண்டும்.

இன்னும் சில ரசிகர்களோ? இதற்கு உரிய விடையை விரைவில் மாளவிகா தருவார் என்ற நம்பிக்கையில் அவர் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version