இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? டூ பீஸில் இணையத்தை தெறிக்க விட்ட மாளவிகா..!

ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் 2002 முதல் 2003 வரை தமிழில் எதிர்பார்த்த அளவு படங்கள் அமையாததாலும், சில தமிழ் திரைப்படங்கள் வெற்றியடையாததாலும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று அது நல்ல பெயரை எடுத்து விட்டார்.

நடிகை மாளவிகா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகை மாளவிகா, சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற திரைப்படத்தில் தல அஜித் குமாரோடு முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து 2004-ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு அசாத்தியமான நடனத்தை ஆடி மீண்டும் தமிழ் பட வாய்ப்புகளை பெற ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ், ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

தாறுமாறாய் நீச்சல் உடையில்..

இவர் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானதை அடுத்து வால மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு அசாத்தியமாக தனது மேனி அழகை வெளிப்படுத்தக் கூடிய வகையில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை திணறவிட்டார்.

தற்போது 42 வயதிற்கு மேல் ஆகி இருக்கும் இவர் 2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஓர் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ள நிலையில் குடும்பத்தோடு செட்டிலாகி மகிழ்ச்சியோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

எனினும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்க கூடிய மாளவிகா அடிக்கடி ரசிகர்களை திணற வைக்கக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளி வந்திருக்கும் புகைப்படத்தில் ஆழமான கடலில் அழகாக நீந்தி ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார். இவர் கடலுக்குள் மூழ்கி எதை எடுக்கிறாரோ தெரியவில்லை ஆனால் ரசிகர்களின் மனதை மயக்கி விட்டார்.

நீச்சல் உடையை பார்த்து அலறிய ரசிகாஷ்..

நீச்சல் உடையில் தரிசனம் தந்திருக்கும் மாளவிகாவை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து இருக்கும் ரசிகர்கள் அனைவரும் அவரது முன் அழகையும், இடை அழகையும், தொடை அழகையும் தண்ணீருக்குள் அழகாக காட்டி இருக்கும் காட்சியை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஒரு காலை கீழே போட்டு படகினை ஓட்டும் பாங்கை பார்த்து பயணத்திற்கு கூட நாங்கள் வரவா என்று சிலர் ரசிகர்கள் கேள்வியை கேட்தடிருப்பதோடு அவரை பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள்.

பார்க்கும் போதே மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி விட்டதோடு ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தையும் பிடித்து விட்டது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அதிக அளவு தந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களோடும் பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version