கையில் மது பாட்டில்.. தெரிய கூடாதது தெரிய.. கால் மேல் கால் போட்டு.. குத்த வைத்திருக்கும் மாளவிகா..!

கருப்புதான் எனக்கு புடுச்ச கலரு என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த மாளவிகாவின் இயற்பெயர் ஸ்வேதா கோனுர் என்பதாகும்.

நடிகை மாளவிகா ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக இருந்த இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார்.

கையில் மது பாட்டில்..

தமிழ் திரை உலகைப் பொறுத்த வரை நடிகை மாளவிகா சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற படத்தில் தல அஜித் ஒரு முக்கிய வேடத்தில் நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

தமிழ் திரை உலகில் நடித்ததை அடுத்து சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2004-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளி வந்த பேரழகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் தெறிக்க விட்டார்.

இந்த பாடல் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆன இவர் கமலஹாசனோடு வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே போன்ற படங்களில் நடித்து ஒரு காலகட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார்.

மார்க்கெட்டை இழந்த பிறகு 2007-ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 40 வயதை கடந்து இருக்கக்கூடிய இவர் ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைக்கும் தாயாராக இருக்கிறார்.

என்ன தான் திரைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் இன்னும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய மாளவிகா அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் திகைத்து விட்டார்கள்.

தெரியக்கூடாதது தெரிய..

இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் தெரியக்கூடாததை தெரியக்கூடிய வகையில் அப்பட்டமாக காட்டி அதுவும் அலை கடலுக்கு மத்தியில் கல்லில் அமர்ந்தபடி கையில் மது பாட்டிலுடன் காட்சி தந்திருக்கிறார்.

நீல கடலின் நடுவே அந்த நிறத்திற்கு ஏற்ற வண்ணம் மாடர்ன் உடையை அணிந்து கொண்டு முன் அழகை எடுப்பாக காட்டியதோடு மட்டுமல்லாமல் தொடை அழகையும் காட்டி அனைவரையும் ரணகளப்படுத்தி விட்டார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக மாளவிகாவிடம் பல்வேறு வகையான கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் மீண்டும் தமிழ் திரை உலகில் நடிக்க வருவாரா? என்ற கேள்விகளைக் கேட்டிருக்கும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

கால் மேல் கால் போட்டு குத்த வைத்த மாளவிகா..

மேலும் இந்த புகைப்படத்தில் கால் மேல் கால் போட்டு குத்த வைத்து உட்கார்ந்து இருக்கும் மாளவிகா தனது பளிங்கு தொடை அழகை அப்படியே காட்டியிருப்பதால் தொடை அழகி ரம்பாவே ஓரம் கட்டி நிக்க வேண்டும் என்று சொல்லலாம்.

பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தியிருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் ஹார்ட் பீட்டை அதிகரித்துவிட்டது.

இந்த புகைப்படத்தை ஏக்கத்தோடு பார்த்து வரும் சிங்கிள் பசங்க அனைவரும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version