“கேமரா மேன் குடுத்து வச்சவன்..” – கடற்கரையில் சகலமும் தெரிய மாளவிகா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

நடிகை மாளவிகா உன்னை தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் சுந்தர் சி யால் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்ற ஒருவராக மாறினார் அம்மணி.

அதன்பிறகு இவருடைய மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தது மாளவிகா என்றால் ஐந்து வயது குழந்தைக்கு கூட தெரியும் என்பதுபோல இவருக்கான பிரபலம் உயர்ந்தது.

காரணம் இவர் நடிப்பில் வெளியான வெற்றி கொடி கட்டு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் பட்டிதொட்டி தாண்டி இண்டு இடுக்கெல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

தொலைக்காட்சியிலிருந்து வானொலி வரை இந்த பாடல் ஒளிபரப்பப்படாத நாளே கிடையாது என்று கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கூறலாம். அந்த அளவுக்கு சிறு ஆண்டுகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இந்த பாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த பாடல்.

இதில் நடித்த நடிகை மாளவிகாவும் கூடுதலாக பிரபலம் கிடைத்தது. அதேபோல கானா உலகநாதன் பாடிய வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் மஞ்சள் நிற சேலை கட்டிக் கொண்டு தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட நடிகை மாளவிகாவை பார்த்த ஒட்டுமொத்த தமிழ்நாடே குலுங்கியது என்றுதான் கூறவேண்டும்.

இந்தப் பாடல் ஒரு பக்கம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகை மாளவிகா மோகனன் மாளவிகாவின் ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் காண வைத்தது. இப்படி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்திருக்கும் நடிகை மாளவிகா தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

காரணம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க இவர் அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் முயற்சி எடுக்கவில்லை ஒரு சில திரைப்படங்களில் துணை கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் கூட படத்தோடு ஒட்டிய கதாபாத்திரத்தில் இவர் இதுவரை கிடைக்கவில்லை.

இப்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் இருப்பார் போல தெரிகிறது. எனவே இதனை இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தேக்கு போன்ற தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டிய சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …