வெறும் முண்டா பனியன்.. மைக்ரோ ட்ரவுசர்..இந்த வயசுலயும் இப்படியா..? மிரட்டும் மாளவிகா..!

நடிகை மாளவிகா தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா. இந்த படம் பெரிய வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து ஸ்வேதா என்ற தன்னுடைய பெயரை மாளவிகா என மாற்றிக்கொண்டார்.

அதன் பிறகு வெளியான படங்களில் இவருடைய பெயர் மாளவிகா என்றே பயன்படுத்தப்பட்டது. பல்வேறு வெற்றி படங்களில் நடித்த நடிகர் மாளவிகா ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகிப் போனார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்தது. இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டே திருமண வாழ்க்கையில் ஐக்கியம் ஆகிவிட்ட இவருக்கு தற்போது மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

சினிமாவிலிருந்து விலகி இருந்தாலும் இணைய பக்கத்தின் மூலம் ரசிகர்களிடம் தொடர்ந்து நெருக்கமாகவே இருக்கிறார் நடிகை மாளவிகா. மேலும், சுற்றுலா செல்லும் இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

தற்போது உடல் எடை அதிகமாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தான் விரும்பிய ஆடைகளை தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொண்டு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் நடிகை மாளவிகா.

அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை மாளவிகா டூ பீஸ் நீச்சல் உடையில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இந்நிலையில், வெறும் முண்டா பனியன் மற்றும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருந்து சுடப்பட்ட புகைப்படங்கள் தான் இவை.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் சும்மா மிரட்டுறீங்களே.. இந்த வயசுலையும் இப்படியா…? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் நடிகை மாளவிகா அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை பயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version