மலையாள பட உலகின் கனவுக் கன்னியாக மாறி இருக்கிறார் நடிகை மாளவிகா மேனன் அந்த அளவுக்கு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டு வரும் இவர் விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
மலையாளத்தில் கிட்டத்தட்ட 35 படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் வேறு சில படங்களிலேயே நடித்து இருக்கிறார். அதிலும் ஹீரோயினாக கூட கிடையாது துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான விழா என்ற திரைப் படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் அம்மணி. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சுரபிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மாளவிகா மேனன்.
ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை சொல்லி வந்த இவர் தற்போது கவர்ச்சி காட்டேரியாக உருவெடுத்திருக்கிறார். தன்னுடைய வாளிப்பான உருண்டு திரண்ட தொடைகள் எடுப்பாக தெரியும் அளவுக்கு ஜட்டி போன்ற குட்டையான டிரவுசர் அணிந்து கொண்டு ஆற்று பாலத்தின் அருகே நின்றபடி தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகளை காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களுக்கு காய்ச்சல் வர வைத்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.
கம்பளி போன்ற ஒரு மேலாடையை போர்த்திக்கொண்டு கீழே வெறும் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு பிசைந்து வைத்த பரோட்டா மாவு போல காட்சியளிக்கும் தன்னுடைய பிரம்மாண்டமான தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு அப்படியே இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுடச்சுட பரிமாறி சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி.
தொடர்ந்து இவருக்கு தமிழிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. ஆனால், கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தனக்கு சிக்கல் இருப்பதாகவும் எனவே நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் மாளவிகா மேனன்.