“ப்பா.. ப்ரா போடாம இப்படியா காட்டுறது..?..” – ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மாளவிகா மேனன்..!

பிரபல மலையாள நடிகை மாளவிகா மேனன் ( Malavika Menon ) தமிழில் இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் நடிகர் நடிகை சுரபிக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆரம்ப காலத்தில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று ஏகப்பட்ட தடை சொல்லி வந்தார் நடிகை மாளவிகா மேனன். இதனால் இவருக்கான பட வாய்ப்புகள் என்பது குறைவாகவே இருந்தது.

அந்த வகையில் தமிழில் இவன் வேற மாதிரி திரைப்படத்திற்கு பிறகு விழா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தரவில்லை.

Malavika Menon

அதன் பிறகு பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா என்ற திரைப்படங்களில் நடித்திருந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பேய்மாமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

வருடத்திற்கு இரண்டு மற்றும் மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த இவர் 2022 ஆம் ஆண்டு எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்ற ஒரு அறிக்கையை தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் வாயிலாக திரையுலகத்திற்கு அறிவித்தார்.

Malavika Menon

அதன் பிறகு இவருடைய காட்டில் அடைமழை என்றுதான் கூற வேண்டும். வருடத்திற்கு ஒன்று இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 12 திரைப்படங்களில் ஒப்பந்தமானார்.

அனைத்தும் மலையாள திரைப்படங்கள். தற்போது அருவா சண்டை என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் ஆதிராஜன் இயக்கி வரும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Malavika Menon

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் கவர்ச்சி காட்டுவதற்கு முன்பு ஒன்று இரண்டு படங்களை மட்டும் பெற்றுக்கொண்டு கவர்ச்சி காட்ட ஆரம்பித்த பிறகு டசன் கணக்கில் பட வாய்ப்புகள் பெற்றுக் கொண்டிருப்பது சக நடிகைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறது.

Malavika Menon

எனவே பிற நடிகைகளும் கிளாமர் ரூட்டை கையில் எடுக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், உள்ளே எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரியும் அளவுக்கு ஜன்னல் அருகில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றது.

Malavika Menon

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …