“முன்னழகு.. பின்னழகு.. ரெண்டையும் சைடு போஸில் காட்டி…” – சூடேற்றும் மாளவிகா மேனன்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகைகளின் வரிசையில் வலம் வருபவர்தான் மாளவிகா மேனன். இவர் 2012 ஆம் ஆண்டு நித்ரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு நடிக்க வந்தவர்.

தமிழில் இவர் 2013 ஆம் ஆண்டு இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்து தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன் மூலம் வேறு சில தமிழ் படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.அந்த வரிசையில் இவர் விழா, பிரம்மன், வெத்துவேட்டு, நிஜமா நிழலா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் இவர் கடைசியாக நடித்த அருவா சண்டை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் இவர் அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ஒரு டச்சில் இருப்பவர்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் என் அழகா ஆண்டவன் உங்களை செதுக்கி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் இந்தப் புகைப்படத்தில் இவரது முன்னழகு, பின் அழகு அனைத்தும் அப்படியே அப்பட்டமாக தெரியும்படி இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் சைடு போஸ்ஸில் அத்தனையும் அப்படியே தெரிவதால் இவர்கள் மத்தியில் அது காமக் கனலை மூட்டிவிட்டது என்ற பேச்சு வந்துள்ளது. மேலும் அவரது பார்வை பலவித அர்த்தங்களை கூறும்படி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் திட்டவட்டமாக இரவில் தூக்கத்தை நாம் தொலைத்து விட வேண்டியது தான் என்று சொல்லி இருப்பது உண்மைதான் என்ற உணர்வை தந்துள்ளது.

இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு வேண்டிய லைக்குகள் மற்றும் கமாண்டுகளை போட்டு வரும் இவர்கள் இவர்களுக்கு விரைவில் புதிய பட வாய்ப்பு வரவேண்டும் என்ற வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் தூக்கலாக கவர்ச்சியை காட்டி எங்களது தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக சில ரசிகர்களும் விடுத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …