ஸ்ட்ராப் இல்லாத ப்ரா.. முழுசா காட்டி. இளசுகளை மூச்சு முட்ட வைத்த மாளவிகா மோகனன்..!

மாளவிகா மோகனன் : பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ஆக நடிப்பில் அசத்திய சீயான் விக்ரமின் 66 வது படத்திலும் பாலிவுட் படமான யுத்ராவிலும் மாளவிகா மோகன் நடிப்பதற்காக தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இவர் வேறு யாருமில்லை நன்கு பரிச்சயமான ஒளிப்பதிவாளரான மோகனின் மகள்தான். கேரளாவை பூர்வீகமாக கொண்டு இருந்த இவர் மும்பையில் வளர்ந்திருக்கிறார்.

தனது தந்தையைப் போலவே ஒளிப்பதிவாளராக அல்லது இயக்குனராக வேண்டும் என்ற கனவில் மும்பையிலுள்ள வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியா படிப்பை முடித்துவிட்டார்.

ஆனால் இவரின் கனவுக்கு நேர்மாறாக இவர் கதாநாயகியாக தான் சினிமா உலகில் வெளிவர முடிந்தது. இவரின் நடிப்பு ஆர்வத்தை பார்த்துதான் மலையாள நடிகரான மம்முட்டி இவருக்கு தன் மகனுடன் நடிக்கக்கூடிய வாய்ப்பை அளித்தார்.

இதனை அடுத்து மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த பட்டம் கம்பம் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

2019ஆம் ஆண்டு பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் சசிக்குமாரின் மனைவி பூங்கொடி ஆக இவர் நடித்ததின் மூலம் ரசிகர்களின் பெரும் ஆதரவு இவருக்கு கிடைத்தது. இதன் பின் மாஸ்டர் படத்தில் நடித்தது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் தனுஷின் மாறன் படத்தில் நடித்தும் அசத்தியிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர் கலராக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை அசத்துவார். அந்த வகையில் தற்போது இவர் சேலை மீது அதிக ஆர்வம் கொண்டவராக தெரிகிறது. எனினும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் ஒருபக்கம் முந்தானையை இறக்கி விட்டுக் கொடுக்கின்ற போஸ் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

இதனை தொடர்ந்து மாளவிகா மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று உறுதியாக இவரது ரசிகர்கள் நம்பியிருக்கிறார்கள்.

மேலும் இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த பின் யாரும் உறங்கவில்லை என்பதை குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …