எத்தனை முறை அந்த காட்சி படமாக்கப்பட்டது..? – மோசமான கேள்விக்கு மாளவிகா மோகனன் பதிலடி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வந்திருந்த மாளவிகா மோகனனிடம் மோசமான ஒரு கேள்வியை ஆசாமி ஒருவர் கேட்க கடுப்பான மாளவிகா மோகன் பளிச்சென ஒரு பதிலைக் கூறி அந்த கேள்வி கேட்ட நபரைப் அதிர வைத்துள்ளார்.

தமிழில் பேட்ட திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து மாஸ்டர், மாறன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் ஹேஸ்டேக்கில் பங்கு பெற்றார்.

அதில், ஆசாமி ஒருவர் மாறன் படத்தில் நடிகர் தனுஷ் உடன் படுக்கையறை காட்சியை படமாக்கிய போது எத்தனை டேக் போனீர்கள்..? என்று கேள்வி எழுப்பினார். இதனை பார்த்த மாளவிகா மோகனன், உங்கள் மண்டைக்குள் பாவமான இடம் இருக்கின்றது என்பது உண்மை என பதிலளித்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …