நடிகை மாளவிகா மோகனின் சமீபத்திய விருது விழா ஒன்றில் விருது பெறுவதற்காக வந்திருந்தார் அப்போது புடவை அணிந்து கொண்டு அழகு தேவதையாக வந்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.
ஆனால், இந்த புகைப்படங்களில் மாளவிகா மோகனன் தன்னுடைய புடவை Pleats-ஐ கையில் தூக்கியபடி படியில் கீழே இறங்குவது போல இருக்கும் புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனன்-ஐ கலாய்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிக்குமாரின் மனைவியாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.
தொடர்ந்து நடிகர் விஜயின் மாஸ்டர் நடிகர் தனுஷின் மாறன் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்த ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.
அதாவது நடிகர் தனுஷும் மாளவிகா மோதணும் படுக்கை அறை காட்சி ஒன்றில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தான் அது.
இந்த புகைப்படத்தை பார்த்த ஆசாமி ஒருவர். இந்த காட்சியில் எத்தனை டேக் வாங்கினீர்கள்..? என்று மோசமான அர்த்தம் தெறிக்கும் வகையில் சில கேள்விகளை கேட்டிருந்தார்.
இதனை பார்த்தால் நடிகை மாளவிகா மோகன் அப்படி கேள்வி கேட்ட நபரின் மண்டைக்குள் சோகமான ஒரு பகுதி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என பதில் கொடுத்திருந்தார்.
அப்போது ரசிகர்கள் பலரும் பல்வேறு விவகாரமான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். அதில் பிரதானமாக வெளியான கருத்து என்ன என்று உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்போ உண்மையாகவே உண்மைதான் போல இருக்கு.. என்று கருத்துக்களை பதிவு செய்து கலாய்த்து வருகின்றனர்.