ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது இணையதளம் எங்கும் சூட்டினை ஏற்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக தவிக்க விட்டார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் கே யு மோகனன் என்ற பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளரின் மகளாவார். இவர் தற்போது கேரளா மாநிலத்தில் உள்ள பையனூரில் வசித்து வருவதோடு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை மாளவிகா மோகனன்..
நடிகை மாளவிகா மோகனன் 2013-ஆம் ஆண்டு பட்டம் போல என்ற மலையாள திரைப்படத்தில் நடித்ததை அடுத்து 2015-இல் மலையாள படத்தில் நடித்து 2016-இல் நானு மட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்தில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து மீண்டும் மலையாள படத்தில் நடித்த இவருக்கு ஹிந்தியில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்க 2018 – ஆம் ஆண்டு பியாண்டா த கிளவுட்ஸ் என்ற திரைப்படத்தில் தாரா என்ற கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
தமிழைப் பொறுத்த வரை 2019 – ஆம் ஆண்டு பேட்டை என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓட நடித்த இவர் 2021 தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து 2022-இல் மாறன் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கனவு கன்னியாக மாறிய இவர் தற்போது தங்கலான் படத்தில் சீயான் விக்ரத்தோடு நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்துள்ளது.
உள்ளாடை அணியாமல்.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடை..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய மாளவிகா மோகனன் தற்போது உள்ளாடை ஏதும் அணியாமல் ட்ரான்ஸ்பரென்ட் உடையை அணிந்து ரசிகர்களை மனதை கொள்ளை அடித்துவிட்டார்.
இதனை அடுத்து இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக்க பெருமூச்சு விட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் பின்னழகைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.
பின்னழகு பளிச்சென தெரிய மாளவிகா மோகனன்..
மேலும் சில ரசிகர்கள் பின்னழகே இப்படி என்றால் முன்னழகு எப்படி இருக்கும் என்று மோக வலைக்குள் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவித்து வருவதாக சொல்லி இருப்பதோடு இது போன்ற உடைகள் அவர்களை மாற்ற வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
வெள்ளை நிறம் மார்டன் உடையில் கொள்ளை அழகில் ஜொலித்திருக்கும் மாளவிகா மோகனின் இந்த ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை உறங்கவிடாமல் தவிக்க வைத்து விட்டது.
மிரண்டு போன ரசிகர்கள்..
இந்த அழகைக் கண்டு மிரண்டு போன ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சளிப்பை ஏற்படாத இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு இனியாவது இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணற அடிக்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
தற்போது ரசிகர்களை சுற்றலில் விட்டு ஜொள்ளு விட வைக்கக் கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் இனி வரும் காலத்தில் நடிக்கும் திரைப்படங்களிலும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி நடிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.