மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ): நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மூலம் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோகனின்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் திரைப்படத்திலும் நடித்த மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான தங்கலான் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கூட இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவதை தவறவிடுவதில்லை மாளவிகா மோகனன்.
அதே சமயம் பொது விழாக்கள் மேடை நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் கூட கவர்ச்சியான உடைகளையே அணிந்து வருகிறார்.
இதையும் படிங்க : 5000 தடவை தமன்னாவுடன் இதை பண்ணியிருக்கேன்.. கூச்சமின்றி கூறிய நடிகர்..?
அந்த வகையில், சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாளவிகா மோகன் தன்னுடைய மேலாடையை ஒரு பக்கமாக இழுத்து விட்டு தன்னுடைய பிரம்மாண்ட முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கிறுக்க வைத்திருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் மாளவிகா மோகனுக்கு இருக்கும் பெரிய்ய்ய பிரச்சனையே இதுதான் என்று இரட்டை அர்த்த கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.