மலையாளத்து பைங்கிளி யான மாளவிகா மோகனன் பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக கவர்ச்சியை அள்ளித் தருபவர். இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு போட்டோசையும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பார்த்தால் மனதை கட்டாயம் சஞ்சலம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் தடுமாற்றத்தையும் ஏற்படுத்தி விடுவார்.
இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக திகழக்கூடிய தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றார்.
இதனை அடுத்து இவரது எதார்த்த நடிப்பை பார்த்து அடுக்கடுத்த படங்கள் இவருக்கு வந்து சேர்ந்ததுஅந்த வரிசையில் கார்த்திக் நரேன் இயக்கிய மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அந்த படமும் மாபெரும் வெற்றியை தந்தது இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் இவர் ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் மாலத்தீவில் இருந்து படு கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தியிருக்கும் இவர் தற்போது முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய உடைய அணிந்து ஹாட் போஸில் பதிவிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதைப் பார்த்து மனம் பதைத்துப் போன இளகுகள் அனைத்தும் பிபி எகிறிவிட்டது. ஹார்ட் பீட்டில் தடுமாற்றம் ஏற்படுகிறது என்பது போன்ற வார்த்தைகளை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து இருப்பதோடு திரும்பத் திரும்ப இந்த போட்டோவை பார்த்து வருவதால் இணையத்தில் வைரல் ஆகிவிட்ட இந்த போட்டோஸ் அனைத்தும் ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை உருவாக்கி விட்டது.
இதுவரை இவர் வெளியிட்ட போட்டோவில் இது போல க்ளோசப்பில் எந்த போட்டோவும் இருந்ததில்லை பிளாக் அண்ட் ஒயிட்டில் பக்காவாக இவர் தந்திருக்கும் போஸ்சை பார்த்து அனைவரும் ரசித்து வருகிறார்கள்.
அடுத்து மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருவதோடு இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் புத்தி தடுமாற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.