வைரத்தால் செய்யப்பட்ட ப்ரா.. கண் கூசும் கவர்ச்சியில் “மாஸ்டர்” நடிகை மாளவிகா..!

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன் 2013 ஆம் ஆண்டு வெளி வந்த பட்டம் போலவே என்ற மலையாள திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: பகலிலும் குடி.. பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டு.. தடம் மாறும் டயல் நடிகை..

இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுதல்களை பெற்ற இவர் 2019 ஆம் ஆண்டு தமிழ் படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை மாளவிகா மோகனன் ..

இவரின் அப்பா திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளராக இருந்த காரணத்தால் திரைத்துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த இவர் மும்பையில் இருக்கும் வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியாவில் பட்டப்படிப்பை முடித்தார்.

ஆரம்பத்தில் மலையாள படத்தில் நடித்த இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் மிகச்சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிக அளவு பட வாய்ப்புகள் கிடைக்காத இவர் தனுசுடன் மாறன் என்ற படத்தில் நடித்ததின் மூலம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றார்.

கண் கூசும் கவர்ச்சியில் மாஸ்டர் பட நடிகை..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து அத்துமீறிய அளவு கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வந்தார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கண் கூசும் அளவு கவர்ச்சி உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் இவர் அறிந்திருக்கும் உடை வைரத்தால் செய்யப்பட்டதா? என்று கேட்கக் கூடிய வகையில் நெகுநெகுவென்று ஜொலிக்கக் கூடிய வகையில் உள்ளது.

மேலும் டிரான்ஸ்பரண்டான இந்த உடையில் மாளவிகாவின் முன்னழகும், இடையழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் தடுமாறி வருகிறார்கள்.

இதனை அடுத்து எந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்பட்டு பேசும் பொருளாக மாறி உள்ளது.

உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இதையும் படிங்க: அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..

இதனை அடுத்து ஆளை மயக்கும் அழகியாக இவர் விளங்குவதாகவும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கோடையில் ஏசியே தேவையில்லை. அந்த அளவு மனம் குளிர்ந்து விடும் என்று பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version