ட்ரெஸ் எங்க செல்லம்.. படுக்கையில் ஒண்ணுமே போடாமல் மாளவிகா மோகனன்..! பத்தி எரியுது இண்டர்நெட்..!

நடிகை மாளவிகா மோகன் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர்கள் விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வரும் நடிகையாக இருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை.

உச்சகட்டமாக சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த மாளவிகா மோகனின் அங்கு உள்ளாடை அணியாமல் டிரான்ஸ்பரன்ட்டான மேலாடை கைகுட்டை போன்ற மேலாடை அணிந்து கொண்டு தெரியக்கூடாது தெரிய வெட்ட வெளியில் போஸ் கொடுத்திருந்தார்.

இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சூட்டை கிளப்பியது. பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக கிளாமராக நடிக்கும் தயாராக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் படத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மோசமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அந்த கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் விதமாக நம்முடைய மேக்கப் இருக்க வேண்டும் என விரும்புவார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை விளாசினார் நடிகை மாளவிகா மோகனன். ஆனால், நடிகை நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் பேசினார் மாளவிகா என்றாலும் கூட நடிகை நயன்தாரா அந்த பேச்சு குறித்து மாளவிகாவுக்கு பதில் கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.

மாளவிகா மோகனன் கூறியதாவது, ஒரு மருத்துவமனை காட்சியில் கூட நடிகைகள் முழு மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள். ஆனால், தங்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என பேசி இருந்தார் மாளவிகா மோகன்.

இதற்கு பதில் அளித்த நடிகை நயன்தாரா, ஒரு கமர்சியல் படத்தில் இதையெல்லாம் கவனிக்க தேவையில்லை. ஒரு ரியலிஸ்டிக்கான திரைப்படம் என்றால் இதையெல்லாம் நாம் கவனிக்க வேண்டும். ஒரு கமர்சியல் படம் என்பதற்கு ஒரு கதையும் கதையின் ஓட்டம் தான் முக்கியம்.

ரசிகர்கள் எளிதாக கனெக்ட் ஆகி கொள்வார்கள். ஆனால், ரியலிஸ்டிக் படங்களில் இப்படியான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். இது தேவையில்லாத ஒரு குற்றச்சாட்டு என்பது போல நடிகை நயன்தாரா பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் நிஜமாவே டிரஸ் போட்டிருக்கீங்களா..? டிரெஸ் எங்கம்மா…? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு மிக முக்கிய காரணம் உடலோடு ஒட்டி இருக்கக்கூடிய தங்க நிறத்திலான உடையை அணிந்திருக்கிறார் மாளவிகா மோகன்.

டக்கென பார்த்தால் ஆடையே அணியாதது போலத்தான் தோன்றும் படுக்கையில் படுத்தபடியும் சுவற்றின் முன்பு நின்று கொண்டு தன்னுடைய உடல் வடிவத்தை பளிச்சென்று காட்டிய படியும் நின்று கொண்டிருக்கும் மாளவிகாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version