தமிழ் திரை உலகில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தைப் பெற்ற நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் திகழ்கிறார். இவர் தமிழில் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் நடித்திருந்தாலும் அதிகளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இதனை அடுத்து யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனினும் இந்த படம் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை இவருக்கு பெற்றுத் தரவில்லை.
மேலும் இவர் மாறன் படத்தில் மிகச்சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்து இருந்தாலும் அந்த படமும் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து ராசியில்லாத நடிகை என்ற பெயர் இவருக்கு கிடைத்து விட்டது.
இந்த சூழ்நிலையில் தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டர் ரோலை செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் மூலம் இவருக்கு மேலும் பல புதிய திரைப்படங்கள் வந்து சேர அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள்.
இதற்கிடையில் தங்கலான் படத்தில் இவருக்கு நடிக்கவே தெரியவில்லை என்பது போன்ற வதந்திகள் வெளி வந்த நிலையில் தங்கலான் படத்தில் இவரது நடிப்பை பார்த்து அனைவரும் பிரமித்து போவார்கள் என்று திரை வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது கடுமையாக ஒர்க் அவுட் செய்கின்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த ஒர்க்கவுட் வீடியோவில் இவரது முன்னழகும், இடையழகும் சிறப்பாகத் தெரிவதால் எந்த அழகை முதலில் ரசிப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
மாளவிகாவின் ஒவ்வொரு ரசிகர்களும் இது போன்ற உடற்பயிற்சியை மேற்கொண்டால் கண்டிப்பாக ஆரோக்கியமாக வாழலாம், என்பதை சொல்லாமல் உணர்த்தி இருக்க கூடிய வீடியோவாக இந்த வீடியோ விளங்குகிறது.
நீங்களும் முடிந்தால் உடற்பயிற்சி செய்வதை தினமும் அரை மணி நேரம் முயற்சி செய்து பாருங்கள்.