தன்னை விட வயசுல சின்ன பையனோட “அது” பண்றது தப்பில்ல.. ஷாக் ஆக்கிய மாளவிகா மோகனன்..!

பிரபல நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாக்கி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீசர் வெளியிட்டில் நடிகை மாளவிகா மோகனின் தோற்றம் எப்படி இருக்கும் என்றும் படக்குழு காட்டி இருந்தது. இது ரசிகர்களை கவர்ந்தது. நடிகை மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயின் ஆகவும் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாகவும் நடக்க இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் விவகாரமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். அதுதான் வயதில் தன்னைவிட குறைந்த சிறுவனுடன் காதலிக்க கூடிய காதலில் விழக்கூடிய ஒரு விசித்திரமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு கிறிஸ்டி என்று தலைப்படப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் பிரபல மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் முக்கிய நேரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் விவகாரமான கதை களத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் மாளவிகா மோகனனிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதில் ஒரு ரசிகர் வயதில் குறைந்த ஒரு சிறுவனுடன் வயது மூத்த ஒரு பெண் காதலில் இருப்பது போல காட்சிகள் இருக்கின்றது.

இது குறித்து உங்களுடைய கருத்து என்ன…? என்று கேள்வி கேட்கிறார். இதனை கேட்ட நடிகை மாளவிகா மோகன் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல். கிறிஸ்டி படமே இந்த டாபிக் பற்றி தான் பேசுகிறது என நினைக்கிறேன் என்று கூலாக பதில் கொடுத்திருக்கிறார்.

மட்டுமில்லாமல், என்ன இருந்தாலும்.. காதல் என்பது காதல் தானே.. காதலுக்கு தகுதி.. வயது.. போன்றவை கிடையாது.. வயசில சிறியவருடன் காதல் பண்ணுவது தவறு இல்லை.. என்று நான் நினைக்கிறேன் என பதிலளித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். இவருடைய இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Malavika Mohanan has recently made a statement that has resonated with many people – that there is nothing wrong in falling in love with someone younger. This statement highlights the fact that age shouldn’t be a factor when it comes to matters of the heart, and that true love knows no bounds. Malavika’s words are a reminder to us all to not be bound by societal norms and expectations when it comes to matters of the heart.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam