ட்ரான்ஸ்ப்ரண்ட் சிகப்பு புடவை.. பாத்ததும் பக்கென ஆகிப்போன பசங்க மனசு.. சூட்டை கிளப்பும் மாளவிகா மோகனன்..!

ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் படங்களில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை படத்திற்கு அறிமுகமாகி தன்னுடைய அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் 1992-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவ.ர் இவரது தந்தை கே.யு மோகனின் பாலிவுட் திரைப்பட ஒளி பதிவாளராக விளங்குவதால் திரை உலகப் பிரவேசம் இவருக்கு எளிதில் அமைந்தது. தற்போது கேரள மாநிலம் பையனூரில் வசித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன்..

நடிகை மாளவிகா மோகனனை பொறுத்த வரை 2013-ஆம் ஆண்டு மலையாள திரைப்படங்களில் வெளி வந்த பட்டம் போடு என்ற படத்தில் ரியா கேரக்டரை பக்குவமாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து கன்னட திரைப்படமான நானு மட்டு வரலட்சுமி என்ற படத்தில் 2016-இல் நடித்திருந்த இவர் இந்த கிரேட் பிரதர் என்ற மலையாள படத்தில் நடித்த பின் ஹிந்தி படத்தில் நடித்தார்.

தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டாரோடு நடித்ததை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் படத்தில் சாரு லதா கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் 2022-இல் மாறன் படத்தில் நடித்தார்.

எனினும் இவர் நடிப்பு பற்றி அரசல் புரசலாக கலவை ரீதியான விமர்சனங்கள் வருவதோடு மட்டுமல்லாமல் கேள்வியும் கிண்டலும் செய்யப்பட்டார்.

அது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரக்கூடிய மாளவிகா மோகனன் தற்போது பா ரஞ்சித்தின் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படத்தில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்த காத்திருக்கிறார்.

மேலும் இதனை அடுத்து பிரபாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கும் இவர் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வருவதாக செய்திகள் கசிந்து வருகிறது.

டிரான்ஸ்பரன்ட் சிகப்பு புடவை..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய மாளவிகா மோகனன் தற்போது ட்ரெடிஷனல் புடவையில் அனைவரையும் கவர்ந்து இழுக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதுவும் சிவப்பு நிற புடவையில் பலரையும் கட்டி இழுத்து இருக்கக்கூடிய இவர் எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கிறார் என்ற கமெண்டுகளை அதிகளவு பெற்று விட்டார்.

அத்துடன் ரசிகர்களின் மனதை தனது முந்தானையால் கட்டி வைத்திருக்கும் இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் நச்சென்று இருப்பதோடு மட்டுமல்லாமல் இடையில் இருக்கும் தொப்புளை ஜூம் செய்யாமல் அப்படியே டிரான்ஸ்பரென்ட் புடவையில் காட்டி ரகளை செய்து விட்டார்.

மாளவிகாவின் பல்வேறு போஸில் வெளி வந்ருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அளவு இணையங்களிலும் அதிக அளவு வலம் வருவதால் அதிகளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.

பார்த்ததும் பக்கென ஆக்கிப்போன பசங்க..

எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டு கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து ஒன்ஸ்மோர் கேட்டு வரும் ரசிகர்கள் பலரும் பார்த்ததும் பக்கென ஆகிப்போகிவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.

வேறு சில ரசிகர்களோ கண்ணுபட போகுது உடனே சுற்றி போடுங்கள் என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் முன்னழகு கொஞ்சம் எடுப்பாக தெரிவதோடு அந்த வீ ஷேப்பும் தங்களை கட்டி இழுப்பதாக சொல்லி விட்டார்கள்.

முந்தானையை சற்று சரியா விட்டு எடுப்பான அழகை கடை போட்டு காட்டி இருக்கும் மாளவிகா மோகனன் சூட்டை கிளப்ப கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் திக்கு முக்காட வைத்து விட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version