இதைத்தான் எதிர்பார்த்தோம்.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல் மாளவிகா மோகனன்.. மிரண்டு போன ரசிகர்கள்..!

ஹிந்தி, கன்னடம், மலையாள படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் 2019-ஆம் ஆண்டு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

முதல் படமே சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடித்த இவருக்கு 2021-ல் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் சாரு லதா கேரக்டரை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

நடிகை மாளவிகா மோகனன்..

அடுத்தடுத்து இரண்டு படங்களிலும் முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை மாளவிகா மோகனின் நடிப்புத் திறனை பற்றி ரசிகர்கள் பெருமளவு பேசவில்லை. என்றாலும் அவர் கவர்ச்சியை பற்றி தாறுமாறாக பேசியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கணவரை பிரிய உண்மையான காரணம் இது தான்.. ரச்சிதா மகாலட்சுமி குறித்து வெளியான ரகசியம்..!

அத்தோடு 2022-இல் மாறன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த இவர் தற்போது சீயான் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பொட்டுத் துணி இல்லாமல்..

இந்நிலையில் ஆண் நடிகர்கள் போலவே நடிகை மாளவிகா மோகனனும் திரைப்படங்களின் கதை களைத்துக்கு ஏற்ப தன்னுடைய கதாபாத்திரத்தையும், உருவத்தையும், தோற்றத்தையும் மாற்றிக் கொண்டு அர்ப்பணிப்பு தன்மையோடு நடித்து வருவதாக சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருக்கிறார்.

மேலும் சியான் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் தங்கலான் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் மாளவிகா மோகனனை பற்றி பேசி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மாளவிகா மோகன் திரைப்படத்தில் ஒரு காட்சி இருக்கிறது என்றால் அந்த காட்சியை தத்துரூபமாக கொடுக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் மாளவிகா மோகன் இருப்பதாக தெரிகிறது.

இதற்குக் காரணம் சமீபத்தில் நடிகை நயன்தாராவை கூட கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்குக் காரணம் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நடிகை மருத்துவமனையில் படுக்கையில் படுத்து இருக்கும் காட்சியில் கூட முகம் முழுவதும் மேக்கப் போட்டுக் கொண்டு படுத்திருக்கிறார். இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

மிரண்டு போன ரசிகர்கள்..

இதனைக் கேட்ட நடிகை நயன்தாராவும் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார். திரைப்படத்தில் ஒரு ரியாலிட்டி படம் என்று உள்ளது. அதில் இதையெல்லாம் செய்ய கூடாது. ஆனா ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கு அது அவசியம் கிடையாது. ரசிகர்கள் அந்த கதையை ஓட்டத்தில் இருக்கிறார்களா? என்பது தான் முக்கியம் என பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: படுக்கைக்கு அழைத்த காமெடி நடிகர்.. கேரவேனுக்குள் அழைத்து சென்று குமுறு கஞ்சி காச்சிய அரண்மனை கிளி பிரகதி..!

இந்நிலையில் நடிகை மாளவிகா இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் உள்ளாடை ஏதும் அணியாமல் தன்னுடைய முன்னழகு முழுவதும் பளிச்சென்று தெரியும் படி டிரான்ஸ்பரண்டான உடையில் சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

இந்நிலையில் வெப் சீரியஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் முதல் முறையாக சில நிமிடம் ஆடையின்றி தோன்றும் காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

சமீப காலமாக வெப் சீரியஸ்களில் நடிகைகள் கவர்ச்சிக்கு எல்லையின்றி நடித்து வருகிறார்கள் .அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தன்னை அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இதைத் தான் எதிர்பார்த்தோம் என்று சொல்லி மாளவிகா மோகனனை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version