“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..” – உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..!

கிளாமருக்கு மறு பெயர் நடிகை மாளவிகா மோகனன் என்று கூறிவிடலாம். ஏனென்றால் இனிமேல் காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்தையும் காட்டிவிட்டார் நடிகை மாளவிகா மோகன் என்பது தான் உண்மை.

இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்புகளை பெற்றவர் நடிகை மாளவிகா மோகனன்.

சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே வெறும் கர்ச்சீப் போன்ற மேலாடை அணிந்து கொண்டு உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகு பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் அளவுக்கு ஆட்டம் போட்டிருந்த ஒரு வீடியோ காட்சி ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றியது.

அந்த ட்ரான்ஸ்பரண்டான கைக்குட்டை போன்ற உடைகளில் இவருடைய முன்னழகு அப்பட்டமாக தெரிந்தது. இது ரசிகர்களை அதிர்ச்சி கொள்ளாக்கியது தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த அனைத்து படங்களும் முன்னணி ஹீரோக்களுடன் என்பது ஒரு அதிர்ச்சியான விஷயம் ஏனென்றால் இன்று முன்னணி நடிகராக இருக்கும் நடிகைகள் ஆரம்ப காலத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் தான் அறிமுகம் ஆகி இருப்பார்கள்.

ஆனால், நடிகை மாளவிகா மோகனின் அறிமுகமானது நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் அதன் பிறகு நடிகர் விஜயின் மாஸ்டர் அதன் பிறகு நடிகர் தனுஷின் மாறன் தற்போது நடிகர் விக்ரமின் தங்கலான் இப்படி தொடர்ந்து முன்னணி ஹீரோயின் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகன்.

எனவே தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


Summary in English : Malavika Mohanan, a popular Indian film actress, has recently made headlines on social media with her latest snaps. These pictures have been shared across various platforms and have gone viral in no time.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …