பிரபல மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்ட ஒரு நடிகையாக உருவெடுத்தார் மாளவிகா மோகனன்.
அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்பொழுது சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் தங்கலான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக பிரத்தியேகமாக சிலம்பம் சுற்றும் கலையை கற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு அன்றாடம் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
இணைய பக்கங்களில் எந்த அளவுக்கு முக்கியமோ ஆக்டிவாக இருக்கிறார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாரம் மூன்று முறையாவது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வதை உறுதிப்படுத்துகிறார் மாளவிகா மோகனன்.
அந்த வகையில், கருப்பு நிற உடையில் இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒத்த ப்ரா-வுல ஓராயிரம் ஓட்டையா..? என்று கேள்வி எழுப்பி கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார் என்றாலும் கூட இவர் நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை.
இவர் அறிமுகமான முதல் திரைப்படமான பேட்ட திரைப்படம் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது.
அதற்கு அடுத்தபடியாக இவர் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் ஏதாவது எடுக்க வேண்டுமென்று எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு படு மோசமான தோல்வியை சந்தித்தது. தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.