ப்பா.. இது தொப்புளா..? இல்ல மெது வடையா..? – பாடாய் படுத்தும் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகன் இணைய பக்கங்களில் எப்போதுமே ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒரு நடிகை தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்டை திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை நோக்கி பயணித்து வருகிறார்.

இவர் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேஜிஎப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு எதிரி கிடக்கிறது. இந்த படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இவருடைய கெட்டப்பும் இந்த படத்தின் டீசரில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கிரிஸ்ட்டி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகன் அந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை மாளவிகா மோகன் ட்ரான்ஸ்பரண்டான உடையில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய வந்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. ட்விட்டர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் என பலதரப்பட்ட சமூக வலைதள பக்கங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை மாளவிகா மோகன் வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடைய நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தன்னுடைய இணைய பக்கங்களில் நீச்சலுடையில் இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் முதன்முறையாக திரைப்படத்தில் நீச்சல் உடைய சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன் என்று தெரிகிறது.

இவருடைய இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இந்த வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பையும் எதிர வைத்திருக்கிறது.

Summary in English : Malavika Mohanan has been an integral part of the promotion for the upcoming movie, Christy. She is one of the main stars of the movie and her presence in promotional events has been a great boost for the movie. Her enthusiasm and passion for acting have been evident in all her promotional activities.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version