ததும்பும் முன்னழகு.. தகராறு பண்ணாமல் காட்டி.. தவிக்க வைத்த மாளவிகா மோகனன்..!

வித்தியாசமான கருப்பு நிற உடையில் அங்கங்கே ஓட்டைகளை போட்டு இருக்கும் மேல் ஆடையில் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் மாடல் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண் கட்டி விட்டது ஒரு நிமிடம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த உடையில் இவரது மேனியின் மொத்த அழகும் அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் இந்தப் புகைப்படத்தில் வளைந்தும், நெளிந்தும் நேர்கொண்ட பார்வையால் ரசிகர்களை தாக்கி இருக்கிறார். இதயத்தில் ஒருவித சலனத்தை உண்டு பண்ணி இருக்கும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் இடை அழகும் சற்று வெளிப்பட்டு இருப்பதால் ரசனை உடைய ரசிகர்கள் அனைவரும் ரசித்து வருகிறார்கள்.

 பார்வையிலேயே சரண்டர் ஆகிவிட்டார் ரசிகர்கள் அனைவரும் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வரும் எந்த டஸ்கி ஸ்கின் அழகில் அவர்களது மனதை பறி கொடுத்து விட்டார்கள்.

 ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் ஒரு பேன் இந்திய நடிகையாக அவதாரம் எடுத்து நடித்து வரும் மாளவிகா மோகன் பிரபல ஒளிப்பரப்பாளர் கே யு மோகனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 சினிமாவை பக்க பலமாகவும், பின்புலமாக கொண்டு இருந்ததால் இவர் சினிமாவுக்கு வந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. மேலும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மெகா ஹிட் நாயகியாக உயர்ந்தார்.

 அடுத்து பல நல்ல கதைகளில் நடித்து வரக்கூடிய மாளவிகா மோகன் தற்போது இந்த கருப்பு நிற மாடன் உடைய ஓட்டையிலேயே கவர்ச்சியை காட்டி ஹார்ட் பீட்டை அதிகரிக்க அதிகரித்து விட்டார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam