“காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியது..” – மாளவிகா மோகனன்-ஐ Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை மாளவிகா மோகனன் கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருக்கும் கால்களை தூக்கி அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் கீழே காலை கீழ போடுமா..? எல்லாமே தெரியுது..! என்று அவருடைய புகைப்படங்களை ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை மாளவிகா மோகனன் அதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு நடிகர் தனுஷ்-உடன் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். இந்த படத்தின் க்ளிம்ஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பட்டது.

இதில், நடிகை மாளவிகா மோகனின் தொடர்ந்து இப்படி முன்னணி நடிகர்களின் படங்களில் வரும் நிலையில் தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்வதிலும் வண்ணத்துடன் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் மயங்கி தான் கிடக்கிறார்கள் என்று கூறவேண்டும்.

சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த நடிகை மாளவிகா மோகனன் அங்கே தன்னுடைய அழகுகள் அத்தனையும் அப்பட்டமாக தெரியுமாறு கொசுவலை போன்ற உடைகளில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை அதிர வைத்தது.

இந்நிலையில், தற்போது மாளவிகா மோகனனின் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடப்பட்டுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …