நடிகை மாளவிகா மோகனன் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். மறுபக்கம் இந்த அளவுக்கு மோசமான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட வேண்டுமா என்று விளாசும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அந்த வகையில் படு கிளாமரான உடையில் கவர்ச்சி விருந்து வைத்திருக்கும் நடிகை மாளவிகாவின் புகைப்படங்களை தான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மலையாள நடிகை மாளவிகா பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது காட்டும் கவர்ச்சி உடையில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிரவைத்த இருக்கிறார் அம்மணி. தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக அவரது மனைவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் தனுஷின் மாறன் படத்தில் நடித்திருந்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் மாளவிகா மோகனன் தற்போது உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு அடிப்பகுதியில் பிடிங்கி வரும்படி படுமோசமான கவர்ச்சி உடைகள் வெளியேற்றக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்திருக்கிறது.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் மாளவிகா மோகனன் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.