என்னடா பன்றீங்க..? – “வெள்ளை கலரு ப்ரா..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகன் தற்போது தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தார் மாளவிகா மோகனன்.

இதனால் இவருடைய இணைய பக்கத்தை பின்தொடர்பு அவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இவருடைய ரசிகர் பட்டாளம் உயர்ந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை மாளவிகா மோகன்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்த இவருக்கு அந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

தற்பொழுது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துவரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும் கூட விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார். அப்படி சுற்றுலா செல்லும் பொழுது அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. மேலும் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Summary in English : Malavika Mohanan’s latest photoshoot in a white dress has taken the internet by storm. The Indian actress looks stunning as she poses for pictures wearing the white dress, with her long locks cascading down her shoulders.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam