மேலாடையை ஒதுக்கி விட்டு வெளியே வந்த முன்னழகு.. இளசுகளை மயக்கிய மாளவிகா மோகனன்..!

மலையாளத் திரைப்படமான பட்டம் கம்பம் என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமான நாயகியாக தனது நடிப்பை அற்புதமாக முறையில் வெளிப்படுத்தியவர் மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ).

இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு நானு மாட்டு வரலட்சுமி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

Malavika Mohanan

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழில் களமிறங்கினார். இதில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2021 ஆம் ஆண்டு தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த படத்திலும் பின்னி பெடல் எடுத்த இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த மாறன் என்ற படத்தில் நடித்து நடிப்பில் தனது முத்திரையை படித்ததோடு ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

Malavika Mohanan

இதனை அடுத்து தற்போது இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து இரவில் தூக்கத்தை இழந்து விட்டு ரசிகர்கள் தவிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

Malavika Mohanan

இதற்குக் காரணம் இந்த புகைப்படத்தில் இவர் உடை முழுவதும் அணிந்து காட்சி அளித்திருந்தாலும் வி ஷேப்பில் அந்த இடத்தை வெளியே காட்டி ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்து விட்டார்.

Malavika Mohanan

மேலும் இந்த உடையில் படு ஸ்டைலாக கெத்தாக நின்றபடி தந்திருக்கும் போசை பார்த்து ஒரு குட்டி சுனாமியே இணையத்தில் ஏற்பட்டு விட்டது என்று கூறலாம்.

இதையும் படிங்க : கனா காணும் காலங்கள் சீரியலில் வரும் அக்‌ஷதா அஜித்-தா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

எனவே தான் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரலாகி விட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் இவருக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

Malavika Mohanan

நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் நாங்கள் கூறுவதில் எவ்வளவு உண்மை என்று புரிந்து விடுவதோடு, நீங்களும் மறக்காமல் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு விடுவீர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *