நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோகனன்.
அதனை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
முதல் படத்தின் வெற்றி இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்ததா..? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். சமூக வலைதளங்களில் படுகிளமரான புகைப்படங்களை வெளியிட்டு அமர்க்களம் செய்ததால் தான் இவருக்கு நடிகர் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியானது. ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றது .
பணம் இருக்கிறது ஏதாவது ஒன்றை எடுப்போம் என்ற காரணத்தினாலேயே இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறீர்களா..? என்று விமர்சிக்கும் அளவுக்கு படுமோசமான திரைக்கதையுடன் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.
மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வந்த இவருக்கு பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தன்னுடைய இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மாளவிகா மோகன்.
அந்த வகையில், தற்போது ஒரு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு வருகிறது.