ரசிகர் கேட்ட அந்த கேள்வி.. தன்னுடைய உள்ளாடையின் போட்டோவை அனுப்பிய மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் அதிக வைரலாகி வரும் சர்ச்சைக்குரிய நடிகராக இருந்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளம், தமிழ் என்று இரண்டு சினிமாக்களிலும் பிரபலமான நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

பட்டம் போலே என்கிற திரைப்படத்தில் 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகன். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இருந்தாலும் 2013-க்கு பிறகு இரண்டு வருடங்கள் அவருக்கு வாய்ப்புகள் என்பதே இல்லை. அதன்பிறகு 2015 ஆம் ஆண்டுதான் நிர்ணயங்கள் என்கிற திரைப்படம் இவரது நடிப்பில் வெளியானது. இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலிருந்து அடுத்த திரைப்படத்திற்கு தொடர்ந்து அதிக இடைவெளிவிட்டுதான் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

தமிழில் அறிமுகம்:

2019 ஆம் ஆண்டு மிகவும் தாமதமாகதான் பேட்ட திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். முதல் திரைப்படமே ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் கொஞ்சம் கவனத்தை பெறும் கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது.

அதற்கு அடுத்து விஜய் கதாநாயகனாக நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் மாளவிகா மோகனன். அந்த கதாபாத்திரம் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஒழுங்காக நடிக்கவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது.

தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்திலும் நடித்தார் மாளவிகா மோகனன். இதற்கு நடுவே மலையாளத்தில் அவர் நடித்த கிறிஸ்டி என்கிற திரைப்படம் வரவேற்பு பெற்ற படமாக இருந்தது. தற்சமயம் இவர் தங்களான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இன்ஸ்டாவில் பிரபலம்:

இதனால் கண்டிப்பாக சினிமாவில் வரவேற்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிக கவர்ச்சியுடன் பிகினி புகைப்படங்களை வெளியிடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.

இந்த புகைப்படங்கள் மூலமாகவே அடிக்கடி அதிக ட்ரெண்டாகி இருக்கிறார் இதற்கு முன்பு அவர் வெளியிட்ட பல புகைப்படங்களை இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி வந்தது. திரைப்படங்களில் கூட அவரை அவ்வளவு கவர்ச்சியாக பார்க்க முடியாது.

இந்த நிலையில் ஒரு பாடல் வெளியீட்டுக்காக சமீபத்தில் ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் மாளவிகா உரையாடி இருக்கிறார். அதில் பல ரசிகர்கள் பல கேள்விகளை மாளாவிகாவிடம் கேட்டு வந்தனர். லைவில் இருந்ததால் மாளவிகாவும் அதற்கு பதில் அளித்து வந்தார்.

அப்பொழுது ஒரு ரசிகர் கொஞ்சம் எல்லை மீறி மாளவிகாவிடம் அவரது பிகினி போட்டோக்களை வெளியிடும்படி கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா பதிலடி கொடுக்கும் விதத்தில் தன்னுடைய பிகினி ஆடைகளை மட்டும் வைத்து ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் தான் இப்போது அதிக பேச்சாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version