கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிக்கு திரிஷா, சிம்ரன் என்று 2 பேர் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தில் பிளாஷ்பேக்கில், சசிக்குமார், டைரக்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திப்பர்.
மாளவிகா மோகனன்
பேட்ட படத்தில் மகேந்திரன் மகளாக, சசிக்குமார் மனைவியாக நடித்திருப்பார் நடிகை மாளவிகா மோகனன். பூங்கொடி என்ற கேரக்டரில் இவரது நடிப்பு இந்த படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ரஜினி படங்களில் சில காட்சிகளில் நடித்தாலும் அந்த நடிகர், நடிகை அதிக முக்கியத்துவம் பெறுவதற்கு மாளவிகா மோகனன் சிறந்த உதாரணம்.
அதன்பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக, மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
பையனூரை சேர்ந்தவர்
கேரளா மாநிலம் பையனூரை சேர்ந்தவர் இவர். கடந்த 2013ம் ஆண்டில் மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து நிர்நாயக்கம் என்ற படத்தில் நடித்தார்.
இதையும் படியுங்கள்: உடை மாற்றும் அறையில்..அது தெரிய.. டாப் ஆங்கிளில் டிக் டிக் டிக் பட நடிகை ரெத்திகா ஸ்ரீனிவாஸ் ஹாட் செல்ஃபி..
நானு மட்டும் வரலட்சுமி என்ற கன்னட படத்தில், கடந்த 2016ம் ஆண்டில் அறிமுகமானார். அடுத்து 2018ம் ஆண்டில் இந்தி படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். பியாண்ட் த ஹவுஸ் என்ற படம்தான் அவர் இந்தியில் அறிமுகமான படம்.
பூங்கொடி மாலிக்
இந்த படங்களில் நடித்த பிறகுதான் தமிழில் 2019ம் ஆண்டில் பேட்ட படத்தில், பூங்கொடி மாலிக் என்ற கேரக்டரில் சசிக்குமார் மனைவியாக நடித்தார்.
மும்பையில் பிறந்த மாளவிகா மோகனின் தந்தை, பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் கே யு மோகனன். இவர் மும்பையை சேர்ந்தவராக இருந்தாலும் இப்போது வசிப்பது கேரளா, பையனூரில்தான்.
சினிமா நடிகைகள் என்றாலே, கவர்ச்சியில் கடல் அளவு தாராளம் காட்டுபவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை அடிக்கடி கொந்தளிக்க வைக்கிறார்.
கோல்டன் கலரில்…
இப்போது ஒய்யாரமாக நின்றபடி கோல்டன் கலரில் அவர் போட்டிருக்கும் மாடர்ன் டிரஸ்சை பார்த்தால், ரசிகர்களுக்கு பதைபதைப்பு வருகிறது.
இதையும் படியுங்கள்: நடிகர் விஜய் சேதுபதியின் அப்பா யாரு தெரியுமா..? தெரிஞ்சா நிச்சயம் கண்ணீர் வந்திடும்..!
கிக் ஏற்றும்
நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பகீர்ன்னு ஆகிடுச்சு என்று ரசிகர்கள் கிறக்கத்தில் புலம்புகின்றனர். கிக் ஏற்றும் மாளவிகா மோகனன் ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.