“காட்டு சிறுக்கி.. கவர்ச்சி சிறுக்கி..” – இளசுகள் செஞ்சை இடியாய் இடிக்கும் மாளவிகா மோகனன்..! – அலறும் ரசிகர்கள்..!

கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கி போய் விட்டேன் என்று கவிஞர்கள் எழுதியிருப்பார்கள். அந்த வாக்கியத்திற்கு உண்மையான உயிர் கொடுப்பது போல தற்போது நடிகை மாளவிகா மோகன் புடவை அணிந்து அந்த முந்தானையை முழுவதாக அப்படியே தொங்கவிட்டு யாரை இழுத்து ரவுசு செய்கிறார் என்று தெரியவில்லை.

அந்த அளவு படு கவர்ச்சியான முறையில் சேலை சோலைக்குள் அவர் ரசிகர்களை கட்டி இழுத்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தான் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் ஒரு சிறந்த ஓப்பனிங்கை பெற்றவர் மலையாள படம் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் சில படங்கள் நடித்ததின் காரணமாக பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடிப்பில் பின்னி பெடல் எடுத்த இவருக்கு 2019 ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி மாலிக்காக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டார்.

தற்போது இவர் ருத்ரா, தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தங்கலான் விக்ரமின் 61 வது படம் இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளதால் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் கன்னடத்தில் வெளியான காந்தாராவை இது பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்து வசூலில் சாதனை புரியுமா? என்று பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் வேளையில் இந்தப் படத்தில் இவர் நடிப்பது மிகவும் ஹைலைட்டாக பேசப்படுகிறது.

இந்நிலையில் தான் இவர் புடவையில் போட்டோ சூட் நடத்தி அனைவரையும் புழுங்க வைத்துள்ளார் என்று கூறலாம். அந்த அளவு படுக்க கவர்ச்சியாக புடவையிலேயே இப்படி காட்சி தரும் இவர் மாடன் உடையில் இருந்தால் எப்படி இருப்பார் என்று ரசிகர்கள் யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள். மாசான இவரின் சேலை போட்டோ சூட் பற்றி தான் தற்போது இணையத்தில் வைரலாக பேசி வருகிறார்கள்.

எத்தனை தான் மாடர்ன் உடைகள் அணிந்து கவர்ச்சியாக காட்சி தந்தாலும் சேலைக்கு என்று தனி மவுஸ் உள்ளது என்பதை இவர் மீண்டும் நிரூபித்து விட்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam