தங்கலான் பட ஆரத்தியா? முந்தாணியை சரிய விட்டு.. மூடேத்தும் வைரல் பிக்ஸ்!

1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிறந்த நடிகை மாளவிகா மோகனன் ஹிந்தி கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.

இவர் மும்பையில் பிறந்து வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவரது தந்தை கே யூ மோகனன் பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளர் என்பதால் திரை உலகப் பிரவேசம் இவருக்கு எளிதில் அமைந்தது. தற்போது கேரள மாநிலத்தில் வசித்து வரக்கூடிய இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன்..

நடிகை மாளவிகா மோகனனை பொறுத்த வரை பட்டம் போல என்ற மலையாள படத்தில் 2013 – ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த இவர் நானு வீட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்தில் 2016 நடிக்க ஆரம்பித்ததை அடுத்து ஹிந்தி திரைப்படத்தில் நடித்த முடித்த பிறகு 2019-ஆம் ஆண்டு தமிழில் பேட்ட என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த்தோடு நடித்திருக்கிறார்.

இதை அடுத்து தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய்யோடு இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த இவருக்கு 2022-இல் தனுஷ் நடிப்பில் வெளி வந்த மாறன் என்ற படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்றார்.

இதைத்தொடர்ந்து தமிழில் எதிர்பார்த்த படங்கள் கிடைத்தும் கூட சரியான பெயரை பெற முடியாத இவர் அண்மையில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தியாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கார் விருது கூட பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்லக்கூடிய அளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

முந்தானையை சரிய விட்டு..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய மாளவிகா மோகனன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது ட்ரெடிஷனல் சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் தலைய தலைய புடவையைக் கட்டி ரசிகர்களின் மனதை கட்டி ஈர்த்திருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தில் முந்தாணியை ஒரு மார்க்கமாக சரிய விட்டு முன் அழகை எடுப்பாக காட்டி அனைவரையும் அந்த வி ஷேப்பில் விழ வைத்துவிட்டார் என்ற கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வரும் ரசிகர்கள் ஜூம் செய்யாமலேயே அந்த அழகை எளிதில் பார்த்து விடலாம் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புடவையில் இவர் கிளாமர் ராணியாக திகழ்கிறார் என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் தனது பக்குவமான நடிப்பை தங்கலான் படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

மூடேத்தும் வைரல் பிக்ஸ்..

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப இணையங்களில் பார்த்து வரும் ரசிகர்கள் ஏக்கத்தின் விளிம்பில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இரவு உறக்கத்தையும் தொலைத்துவிட்டு மூடேத்தும் இந்த வைரல் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

கிளாமரில் கஞ்சத்தனம் ஏதும் வைக்காமல் மேனி அழகை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதால் இவருக்கு இன்னும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து வாயில் கதவை தட்டும் என்று சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் தங்கலான் படத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரது நடிப்பில் பிளாட்டாகி விட்டார்கள் என்ற விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து ஏக குஷியில் இருக்கும் ரசிகர்கள் மாளவிகா மோகனின் புது படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version