தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடித்து பலரையும் அசத்தக்கூடிய வகையில் தனது நடிப்பை வெளியில் வெளிப்படுத்தி வருகிறார்.
அண்மையில் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்த தங்கலான் படத்தில் வித்தியாசமான கேரக்டர் ரோலை செய்து அனைவரையும் அசத்திய இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடிப்பார் என்று சொல்லி வருகிறார்கள்.
நடிகை மாளவிகா மோகனன்..
1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் நான்காம் தேதி பிறந்தவர். ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து முதல் முதலாக 2013-ஆம் ஆண்டு பட்டம் போல என்ற மலையாள படத்தில் நடித்த இவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது.
கேரளாவில் இருக்கும் பையனூரில் வசித்து வரக்கூடிய இவர் மும்பையில் வளர்ந்த இவரது தந்தை ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளராக விளங்குகிறார்.இவர் மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் மாஸ் மீடியாவில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார்.
இதனை அடுத்து தமிழில் பேட்ட திரைப்படத்தில் நடித்த முடித்து இவர் அடுத்ததாக தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்ததை அடுத்து தனுஷோடு இணைந்து மாறன் படத்தில் தாரா கேரக்டரை மிகவும் பக்குவமாக செய்ததை அடுத்து அனைவரும் இவரது நடிப்பை பாராட்டினார்கள்.
கழுத்துக்கு கீழே.. இடுப்புக்கு மேல.. உள்ளார ஒண்ணுமே..
இந்நிலையில் இவர் தற்போது யுத்ரா என்ற ஹிந்தி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக சித்தார்த் சதுர்வேதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதை அடுத்து இந்த திரைப்படமானது வருகின்ற செப்டம்பர் 20-ஆம் தேதி வெளிவர உள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலர் லான்ச் விழாவிற்கு மாளவிகா மோகனன் சென்ற போது அணிந்திருந்த உடையை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் விட்டார்கள்.
இதற்குக் காரணம் இந்த உடையில் உள்ள ஒன்றுமே போடலையா? என்று கேட்கக்கூடிய வகையில் கழுத்துக்கு கீழே, இடுப்புக்கு மேலே அந்த முயல்கள் அப்படியே தெரியக்கூடிய வகையில் கிளாமர் குயின் ஆக காட்சி அளித்தார்.
கிளாமர் குயினாய் மாறிய மாளவிகா மோகனன்..
இதைத்தொடர்ந்து இந்த கிளாமர் குயினை அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்துவருவதோடு மட்டுமல்லாமல் இந்த படம் வெளி வந்தால் கட்டாயம் பாலிவுட்டில் மார்க்கெட்டை பிடிக்கும் நிலையில் மாளவிகா மோகனன் உயர்ந்து விடுவார் என்று பேசி வருகிறார்கள்.
31 வயதாகும் மாளவிகா மோகனன் இப்படிப்பட்ட உடையை போட்டு வருவார் என்று யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் உச்சகட்ட க்ளாமரை இவர் அணிந்திருந்த உடை கருப்பு நிறத்தில் அனைவரையும் கவர்ந்து விட்டது.
இப்படி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு தாறுமாறாக கவர்ச்சி உடைய அணிந்து வந்த இவரது எந்த ட்ரெய்லரை இதுவரை 12 மில்லியன் க்கு மேல் பார்வையாளர்கள் பார்த்து விட்டார்கள்.
நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்து விடலாம்.