“கண்ணு கூசுதே.. கூலர் போட்டுக்கிட்டு தான் பாக்கணும்..” – பளிச்சென காட்டி பதற வைத்த மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் தன் பின்னால் பிரகாசமான விளக்கை மின்சார விளக்கை எரியவிட்டு ரசிகர்களை கண் கூசச் செய்யும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர் இந்த படத்திற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சில காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம்கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையை அணிந்து கொண்டு பின்னால் மின்சார விளக்கை ஒளிரவிட்டு பளிச்சென இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணு கூசுது.. கூலர் போட்டுக் கொண்டு தான் பார்க்கணும் போல இருக்கு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …