“இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் மாளவிகா மோகனன்..!

சினிமாவில் நடிக்கக்கூடிய ஆர்வமும் திறமையும் இருந்தால் கட்டாயம் வெற்றி இலக்குகளை தங்கு தடை இன்றி அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் தான் மாளவிகா மோகன்.

தனது முதல் படத்தில் குணச்சித்திர நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இரண்டாவது படத்திலேயே டாப் ஹீரோயின்களுக்கு டைட் காம்பெட்டிசன் கொடுத்து இருக்கக்கூடிய நடிகை என்றால் அது இவரையே சாரும் தனது நடிப்பின் மூலம் இரண்டாவது படத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த பேட்ட படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் இரண்டாவது படத்தில் தளபதி விஜய்க்கு கதாநாயகியாக நடித்தார்.

முன்னணி கதாநாயகிகள் கூட விஜய் போன்ற துடிப்பு மிக்க முன்னணி நாயகர்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய நிலையில் இவருக்கு இரண்டாவது படம் அந்த வாய்ப்பை அள்ளித் தந்து அதிர்ஷ்டத்தை இவருக்கு கொடுத்தது என்று கூறலாம்.

கிடைத்த வாய்ப்பை சீரான முறையில் பயன்படுத்தி ரசிகர்கள் அனைவரையும் திணறவிட்டார். மாஸ்டர் படத்தின் மூலம் இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இதனை அடுத்து இவர் தனுஷோடு ஜோடி சேர்ந்து மாறன் திரைப்படத்தில் நடித்த போது இவரது திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் அந்த படம் படுதோல்வியை தழுவியது.

தற்போது இவர் சீயான் விக்ரமுடன் ஜோடி போட்டுக்கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவர இருக்கக்கூடிய தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். நிச்சயமாக இந்த படம் இவர் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தை இரண்டாகிவிட்டது என்று கூறலாம். இந்த படத்தில் உடலோடு ஒட்டி இருக்கக்கூடிய உடையை உடுத்தி ரசிகர்களை திணறடித்திருக்கிறார்.

இந்த லேட்டஸ்ட் திரைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் என்ன செய்வது என்ற தெரியாமல் வைத்த கண் மாறாமல் இந்த புகைப்படத்தையே பார்த்து வருகிறார்கள். வெள்ளை நிற முழுக்கை உள்ள மாடர்ன் உடையில் இவர் மயிலாக காட்சி அளித்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …