அடிக்கிற வெயிலில் ஜட்டி கூட போடாமல்.. தரிகெட்டு திரியும் மாளவிகா மோகனன்..! – பாவம் பசங்க..!

நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.இவர் மாஸ்டர் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அறியப்பட்டார். மேலும் தற்சமயம் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் மாளவிகா மோகன்.

நடிகை மாளவிகா மோகனன் 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி கேரளாவில் உள்ள பண்ணையூர் பிறந்தார். மாடல் துறைகளில் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்த மாளவிகா மோகனுக்கு அவ்வப்போது நிறைய விளம்பர வாய்ப்புகளும் வந்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

Image Source : instagram.com/malavikamohanan_/

பிறகு 2013 ஆம் ஆண்டு ‘பட்டம் போலே’ எனும் மலையாள திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் மாளவிகா மோகனன் பிறகு 2015 ஆம் ஆண்டு நிர்ணயக்கம் எனும் மலையாள படத்தில் மீண்டும் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. மேலும் 2016 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ‘நானு மாட்டு வரலட்சுமி’ எனும் திரைப்படத்தில் கன்னடத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இதனை அடுத்து ஹிந்தியிலும் பியான்ட கிளவுட்ஸ் எனும் திரைப்படத்திலும் அறிமுகமானார். இப்படி மலையாளம் ,கன்னடம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருந்த மாளவிகா மோகனுக்கு தமிழில் முதல் முதலாக ‘பேட்டை’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/malavikamohanan_/

இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இந்த படம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்தார். மேலும் இவருக்கு 2021 ஆம் ஆண்டு ‘மாஸ்டர்’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்திய மாளவிகா மோகனுக்கு நிறைய இளைஞர்கள் ரசிகர்கள் வர ஆரம்பித்தனர். இந்த நிலையில் நடிகர் விக்ரமுடன் தங்களான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி இன்னும் சற்று மாதங்களில் வெளியாக உள்ள நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Image Source : instagram.com/malavikamohanan_/

இந்த நிலையில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு நாளுக்கு நாள் இளைஞர் பட்டாளங்களை அதிகரித்து வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் மாடல் உடைகளில் கவர்ச்சியான தனது அங்கங்களை காட்டி இளைஞர்களை கவர்ச்சி என்னும் வலையில் சிக்க வைக்கிறார் மாளவிகா மோகனன்.

Image Source : instagram.com/malavikamohanan_/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …