“தேக்கு உடம்பு.. கண்ணாடி மேல் குத்த வைத்து..” – அதை காட்டி.. ஏங்க வைக்கும் மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) விதவிதமான கவர்ச்சி உடையில் வெளியிட்டு வரும் புகைப்படங்களை அன்றாடம் நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியான நடிகை மாளவிகா மோகனன் தமிழில் தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் ரஜினிகாந்தின் படத்தில் அறிமுகமானார்.

இந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தில் நடிகர் சசிகுமாரின் மனைவியாக நடித்து இருந்தார். அதன்பிறகு அவர் நடித்த திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் மாளவிகா மோகனன் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து அடிக்காமல் வித்தியாசமான கதைக்களங்கள் கதைக்கரு உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், மஞ்சள் நிற உடையில் கண்ணாடி மீது அமர்ந்தபடி தன்னுடைய தேக்கு போன்ற உடலழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வெடவெடத்து போய் இருக்கின்றனர்.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam