அந்த இடத்துல இருக்க மச்சத்தை.. அப்பட்டமாக காட்டிய மாளவிகா மோகனன்..! – அதிருது இண்டர்நெட்..!

மலையாள தேசத்து மங்கையான மாளவிகா மோகனன் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் அவர் வந்து நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இதனை அடுத்து தமிழில் முன்னணி நாயகராக திகழக்கூடிய தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் ரசிகர்கள் மெச்சி கொள்ளும்படி இவர் மாஸாக நடித்து அனைவரது மனதிலும் நீங்காத நடிகையாக இடம் பிடித்து விட்டார்.

இதற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது வித்தியாசமான நடிப்பை எல்லோர் முன் வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

இந்த படத்துக்கு பிறகு இவருக்கு அதிகளவு தமிழ் பட வாய்ப்புகள் வரவில்லை என்று தான் கூற வேண்டும். எனவே பிற மொழி படங்களில் நடிப்பதற்காக தன் முழு கவனத்தையும் திருப்பி விட்டார் நடிகை மாளவிகா மோகன்.

இந்த சூழ்நிலையில் இவர் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது ரசிகர்களை திணற வைக்கக்கூடிய அளவில் கவர்ச்சி உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் கிறங்கடித்து விட்டார்.

மேலும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த உடையை போட்டு இவர் தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார். இதில் சைடு போஸில் ஒரு சின்ன மச்சம் மத்திய பிரதேசத்திற்கு சைடில் உள்ளதை பார்த்து வரும் ரசிகர்கள் குஷி ஆகி விட்டார்கள்.

சைட் அழகில் முழுவதும் அப்படியே தெரியும் வண்ணம் இந்த புகைப்படம் உள்ளது. பலவித ஏங்கில்களில் போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அதிகளவு லைக்கை போட்டு இருப்பதோடு கமெண்ட்டும் செய்திருக்கிறார்கள் என்பது இதன் ஹைலைட்டான விஷயமாகும்.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் இவர் கட்சையை மட்டுமே கட்டிக்கொண்டு இருப்பதின் மூலம் தான் இந்த மச்சம் ஜூம் செய்யாமல் அப்படியே தெரிந்திருக்கிறது என்று கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …