போடு மஜா தான்..! – மாளவிகா மோகனன் லிப்-லாக்..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட என்ற திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் ஓடி தளத்தில் வெளியான மாறன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நடிகை மாளவிகா மோகனின் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் கே.ஜி.எஃப் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் மீது தற்போது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சியான் விக்ரம் சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அதில் உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம் உச்சிக்கு வரும்போது திட்டி தீர்க்கிறது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார். இதன் மூலம் தங்கலான் திரைப்படத்தில் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை தனக்குள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறார் நடிகர் சியான் விக்ரம் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் கிறிஸ்டி என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தில் சில காட்சிகளில் படத்தின் ஹீரோவுடன் லிப் லாக் செய்யவும் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கும் மாளவிகா மோகனனுக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில் இவருடைய இந்த வீடியோ காட்சி இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …