பாத்தாலே தூக்குதுங்க.. இந்த வயசுலயும் இப்படியா..? – தொடையை முழுசா காட்டி வெறியேத்தும் மாளவிகா..!

கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடலில் இவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரின் இதய சிறையில் குடி புகுந்தார்கள் என்று கூறும் அளவிற்கு மிக நல்ல பெயரை எடுத்தவர் தான் நடிகை மாளவிகா.

இந்த பாடல் மூலம் பெரிய அளவில் கிட்டை தந்த இவர் பல படங்களில் தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.

சமீபகாலமாக இவருக்கு திரைப்படங்கள் எதுவும் கைவசம் இல்லாதபோதும் இவர் தனது வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

இந்நிலையில் தற்போது இவர் மாலத்தீவு அரசால் பிரபலங்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்த தீவில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விமான டிக்கெட்டுகள் மட்டும்தான் இலவசம் அங்கு தங்கி இருக்கக்கூடிய ஐந்து நாட்களுக்கு ஏற்படக்கூடிய செலவுகள் நம்மைத்தான் சாரும். ஆனால் பல நடிகர் மற்றும் நடிகைகளும் விமான டிக்கெட் இலவசம் என்பதை கருத்தில் கொண்டு மாலத்தீவுக்கு படையெடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் அதைவிட பல மடங்கு இவர்கள் தங்கி இருக்கும் நாட்களுக்கு பணம் செலவழித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது மாளவிகாவும் மாலத்தீவு சென்று இருந்து அங்கிருந்து எடுத்திருக்கும் புகைப்படங்களை தனது வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். பார்க்கவே ஒரு மார்க்கமாக இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக குஷி அடைந்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் தன் முன்னழகு முழுவதும் தெரியக்கூடிய புகைப்படங்களை அதிக அளவு வெளியிட்டு ரசிகர்களின் மனதை சூடேற்றி விட்டார். மேலும் கடலில் கால் நனைத்து தொடை முழுவதையும் காட்டி இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இவரின் மேனி அழகை பார்த்து கடற்கரை முழுவதும் அதிக சூடேறி விட்டது என்று ரசிகர்கள் நக்கலாக கூறியிருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த வயதில் இப்படிப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட வேண்டுமா என்று சிலர் கேட்டு வருகிறார்கள்.

இந்தக் கேள்விக்கு இவர் பதில் ஏதும் சொல்லாத நிலையில் கூட சில ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருப்பதோடு அதற்குரிய லைக்கை கேட்காமலேயே வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …