என்ன சிம்ரன் இதெல்லாம்..! – பாத்ரூமில் அரைகுறை ஆடையில் ஆண் நண்பருடன் “காபி வித் காதல்” மாள்விகா ஷர்மா..!

வேற லெவல் இளசுகளின் மனசை கொள்ளை கொண்ட மாள்விகா ஷர்மா தன் நடித்த விளம்பர படங்கள் மூலமாகவே ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த இவர் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இருக்கும் இவர் தெலுங்கு மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். திரையுலகுக்கு இவர் வந்த போது இவர் வயது 18 தான். பக்குவம் இல்லாத 18 என்று கூறுவார்கள் ஆனால் இவர் மிகப் பக்குவத்துடன் நடந்து கொண்டதாலே தான் கதாநாயகியாக இருந்து ரசிகர்களின் இதயத்தை தொட்டவர்.

தனது வாட்டசாட்டமான உடல் வாக்கால் அனைவரையும் கவர்ந்து இழுத்த இவர் சட்டப்படிப்பை முடித்தவர். மேலும் 2018 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் தான் முதல் முதலாக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த காபி வித் காதல் படத்தில் தியா என்ற கேரக்டரில் பாடு சூப்பராக நடித்திருந்தார்.

மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு சுமார் 1.4 மில்லியன் அளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் உடனை லைக்குகளை கொடுத்து இவரை ஊக்குவிப்பார்கள்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குஷி ஆகிவிட்டார்கள். அந்த அளவுக்கு அரைகுறை ஆடையை போட்டு அதுவும் பாத்ரூமில் இவர் ஆண் நண்பர்களோடு அடித்திருக்கும் லூட்டிக்கு எல்லையே இல்லை என்று கூறும் அளவுக்கு தான் இவரது மேனி அழகு சிறப்பாக உள்ளது.

கள்ளம், கபடம் இல்லாத மீசையே எட்டி பார்க்காத இளைஞர்களும் இந்தப் புகைப்படத்தை பார்த்தால் மீசை முளைக்கும் என்று கூறும் அளவுக்கு தான் அதீத கவர்ச்சியில் இளைஞர்களை கட்டி போட வைத்திருக்கிறார்.

பாத்ரூமில் கூட இப்படித்தான் உடையை அணிந்திருப்பாரா? என்று கேட்கக்கூடிய அளவுக்கு படு மோசமான உடையில் அவர் காட்டி இருப்பதை பார்த்து இளசுகள் அனைத்தும் ஏங்கி வருகிறது.

இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இனி ரசிகர்களின் மனதில் அந்த எண்ணத்தை தூண்டாமல் இருங்கள் என்பதை வேண்டுகோளாகவே வைத்திருக்கக் கூடிய சூழ்நிலையை இவர் உருவாக்கி விட்டார். அந்த அளவு வேற லெவல் கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவருக்கு ஈடு இணை எதுவுமே இல்லை என கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …