கவர்ச்சி காடு.. நள்ளிரவில் வெட்ட வெளியில்.. பிரமாண்ட தொடையை க்ளோஸ்-அப்பில் காட்டி திணறடிக்கும் மாளவிகா..!

என்னங்கடா இது என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு நாளும் இணையங்களில் நடிகை மாளவிகா செய்து வரும் ரகளை தாங்க முடியாமல் இளசுகள் அனைத்தும் தவித்து வருகிறார்கள்.

கல்யாணம் பண்ணி செட்டிலான பிறகும் இது போன்ற கவர்ச்சியை காட்டி சிங்கிள் பசங்களின் வேதனையை அதிகப்படுத்தி இருக்கும் மாளவிகாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி உள்ளது.

நடிகை மாளவிகா..

நடிகை மாளவிகா ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக இருந்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்த இவர் தமிழை பொறுத்த வரை சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உன்னை தேடி என்ற படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார்.

தமிழில் திரைப்பட வாய்ப்புகள் வருவது குறைந்ததை அடுத்து அக்கட தேசத்தில் சென்று செட்டிலாகிய இவர் மீண்டும் 2004 – ஆம் ஆண்டு தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவோடு இணைந்து பேரழகன் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியதை அடுத்து இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

 

இவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களை கட்டிய மாளவிகா கமலஹாசனோடு வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்த முடித்தவுடன் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சரியாக அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

இதனை தொடர்ந்து ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே போன்ற படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய இவர் 45 வயதுக்கு மேல் ஆன நிலையில் இளசுகளை கட்டி ஈர்க்கக் கூடிய வகையில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை இயங்க விடாமல் செய்துவிட்டார்.

கவர்ச்சிக்காடு நள்ளிரவில் வெட்ட வெளியில்..

இந்த புகைப்படங்களை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் கவர்ச்சி காடு நள்ளிரவில் வெட்ட வெளியில் எப்படி தொடைகளை காட்டி தங்களை பாடாய்படுத்துவது ஏன்? என்ற கேள்விகளை கேட்டு விட்டார்கள்.

சில நாட்களாகவே நடிகை மாளவிகா தனது மேனியின் மெருகேறிய அழகை கட்டவிழ்த்து காட்டி வருகிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் ஒவ்வொரு முறையும் எடுப்பான தொடையை காட்டி அனைவரையும் அசத்தி விடுகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது தனது பெரிய தொடையை காட்டி இளசுகளை ஈர்த்து தடுமாற்றத்தில் விடக்கக்கூடிய வகையில் செய்துவிட்டார்.

பிரம்மாண்ட தொடையை குளோசப்பில் காட்டி..

இந்த புகைப்படத்தில் வெள்ளை நிற சட்டை போட்டு கீழ ஓன்னும் போடலையா? என்று சொல்லக்கூடிய வகையில் பிரம்மாண்ட தொடையை குளோசப்பில் காட்டி அனைவரது ரசனையையும் அதிகப்படுத்தி இருக்கிறார்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படத்தில் அவரது முன் அழகு துருத்தி கொண்டு தெரிவதால் அந்த அழகையும் ஏக்கத்தோடு பார்த்து வரும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

இதனை அடுத்து இளசுகளின் மனதில் அது மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்ததோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

பார்வையாலே ரசிகர்களை கட்டி வைத்திருக்கக் கூடிய இவரது புகைப்படம் ஒவ்வொன்றும் கூடுதல் கவர்ச்சியோடு ஜொலிப்பதாக சொல்லி இருப்பதோடு மட்டுமல்லாமல் மீண்டும் படங்களில் நடிக்க ஆசை உள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பி விட்டது.

போதுமடா சாமி ஆளை விடு என்று கதற கூடிய வகையில் இவர் மேனி அழகை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றால் மிகை ஆகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version