“ஹே எப்புட்ரா…” இந்த உடம்பை வச்சிகிட்டு.. இப்படியா..? – மலைக்க வைத்த மாளவிகா..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர். நடிகர் முரளி பார்த்திபன் கூட்டணியில் வெளியான வெற்றி கொடி கட்டு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் இவரை தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியது. தன்னுடைய நடிப்பாலும் வாட்டசாட்டமான தோற்றத்தினாலும் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகினாலும் ரசிகர்களை தன் பக்கம் கட்டி வைத்திருந்த நடிகை மாளவிகா பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் ஐட்டம் அடிக்காகும் கூட நடித்திருக்கிறார் மட்டுமல்லாமல் சிறு நிமிடங்கள் மட்டுமே தோன்றும் கேமியோ கதாபாத்திரங்களும் கூட ஏற்று நடத்தி இருக்கிறார் இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக வளம் வந்த நடிகை மாளவிகாவுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

திருமணம் செய்து கொண்டு திரை உலகை விட்டு விலகினார் நடிகை மாளவிகா சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்று இருந்த இவர் அங்கே நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அவற்றை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம்.

இந்நிலையில் உடற்பயிற்சி மற்றும் யோகா மீதும் அதீத ஆர்வம் கொண்டு இருக்கிறார் அம்மணி உடற்பயிற்சியை விடவும் யோகா செய்வது உடலுக்கும் மட்டுமல்லாமல் மனதுக்கும் சேர்த்து வலிமை தருகிறது என்கிறார் நடிகை மாளவிகா.

எனவே அன்றாடம் யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்பொழுது இறுக்கமான உடைய அணிந்து கொண்டு கடினமான யோகாசனங்களை இலகுவாக செய்யும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிய வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு இப்படியான கஷ்டமான யோகா ஆசனங்களை நீங்கள் செய்கிறீர்களே…? எப்புட்ரா… என்று வியந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam