உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை நீங்காத இடத்தை பிடித்த நடிகை மாளவிகா தமிழ் திரை உலகுக்கு அப்போதுதான் அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து இவர் நவரச நாயகன் கார்த்திக் கோடு இணைந்து ரோஜாவனம் படத்தில் நடித்ததின் மூலம் இவரது ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மேலும் இந்த படத்தின் எதார்த்த நடிப்பை பார்த்து இளைஞர்களின் கனவு கன்னியாக இவர் மாறினார்.
மேலும் இவர் முரளியோடு இணைந்து வெற்றி கொடி கட்டு என்ற படத்தில் நடித்தது மூலம் பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. எனினும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தினால் இவரது படங்கள் அதிகளவு அடுத்தடுத்து வெற்றியை இவருக்கு தரவில்லை.
இதனை அடுத்து சின்ன சின்ன கேரக்டர் ரோலை தேர்வு செய்து இவர் நடிக்க ஆரம்பித்தார் .அந்த வரிசையில் சந்திரமுகி, ஐயா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், திருட்டுப்பயலே போன்ற படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இவர் திருட்டுப் பயலே படத்தில் நடித்ததை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.
இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!
அந்த அளவு செம பர்பாமன்ஸ் கொடுத்திருக்கக் கூடிய இவர் ஹார்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்தி விடுவார்.
மேலும் இவர் நடனமாடிய கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்ற பாடலும் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலும் இன்று வரை இளசுகள் மூலம் தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் பாடல்களின் லிஸ்டில் உள்ளது.
இந்தப் பாடலில் இவர் ஆடிய நடனத்தை யாரும் மறக்க முடியாது அந்த அளவு நேர்த்தியான தனது நடன திறனை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனை அடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்ட இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் யோகா செய்யக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி விட்டார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இதன்மூலம் தான் இவரது பாடி இன்னும் இவ்வளவு பிட்டாக இருக்கிறதா என்பதை உணர்ந்து கொண்டு அவர்களும் யோகா செய்வதில் இறங்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!