“சான்ஸே இல்ல.. இந்த வயசுலயும் இப்படியா..?..” – இளசுகளை கதற விடும் மாளவிகா..!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை தேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று கதறி வருகின்றனர். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் உன்னைத்தேடி.

இந்த திரைப்படத்தில் மாளவிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா. இவருடைய, உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். இந்த படத்தில் டைட்டில் கார்டில் இவரது பெயர் ஸ்வேதா மேனன் என்ற இடம் பெற்றிருக்கும்.

ஆனால் இந்த படத்தில் மூலம் இவருக்கு கிடைத்த பிரபலம் இவரை மாளவிகா என்றே ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது. எனவே தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார் நடிகை மாளவிகா.

தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆனந்த பூங்காற்றே, சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், திருட்டு பயலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் கோல்மால் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் விடுவது வாடிக்கை. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்றிருந்த அவர் அங்கிருந்த நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களை கவர்ந்தார். அந்த வகையில், தற்போது தலைகீழாக நின்றபடி யோகா செய்யும் தனது புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை மாளவிகா. இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …