ப்பா… இந்த வயசுலயும் இப்படியா..? – வெறும் முண்டா பனியன்.. தலைகீழாக நிற்கும் மாளவிகா..!

தமிழில் நடிகர் அஜித்தின் உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மாளவிகா என்று பிரபலமானவர் நடிகை மாளவிகா. இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும்.

தான் நடித்த முதல் திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தின் வெற்றி அந்த படத்தின் மூலம் தனக்கு கிடைத்த அங்கீகாரம் இவற்றின் காரணமாக அந்த படத்தில்தான் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயரான மாளவிகா என்பதையே தன்னுடைய திரை பெயரை மாற்றிக் கொண்டார் நடிகை மாளவிகா.

கடைசியாக தமிழில் திருட்டுப்பயலே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்பட நடிகை மாளவிகாவின் இமேஜை கெடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அதனை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா சர்ச்சை இயக்குனர் என்று அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா இயக்கிய டர்னா மனா என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் பாடு கிளாமர் காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை மாளவிகா. இந்த வீடியோக்கள் இப்பொழுது இணையத்தில் கிடைக்கும். இதனை பார்த்தால் நடிகை மாளவிகாவா இது..? என்று நாமே சந்தேகப்படும் அந்த அளவுக்கு ஹாலிவுட் ஹீரோயின் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார் நடிகை மாளவிகா.

திருமணத்திற்கு பிறகு குழந்தை குட்டி என ஐக்கியமாகி விட்ட நடிகை மாளவிகா தற்போது இணைய வட்டத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் இவர் வெளியே இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா என்று வாயை பிளந்து வருகிறார்கள். தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நடிகை மாளவிகா உடற்பயிற்சி மற்றும் யோகா கற்றுக்கொண்டு அதனை அன்றாடம் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …