Zoom பண்ணி பாத்தவங்க கையை தூக்கிடு.. ஈரமான வெள்ளை புடவை.. இளசுகளின் பல்ஸை எகிற வைக்கும் வீணா நந்தகுமார்..!

மலையாள நடிகைகள் என்றாலே அவர்களுக்கு தமிழ் சினிமாவில் வேற லெவலில் மவுஸ் இருக்கும் என்று சொல்லலாம்.

குறிப்பாக மலையாள நடிகைகளை தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக வாலிப வட்டம் மத்தியில் மலையாள நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்.

நடிகை வீணா நந்தகுமார்:

அவர்களது லட்சணமான அழகும் வசீகரத் தோற்றமும் இளம் வட்டத்தை வசீகரித்து இழுக்கும் இதனாலே மலையாள நடிகைகள் பல பேர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய இடத்தை பிடித்தவர்களும் உண்டு.

அந்த வகையில் நடிகை நயன்தாரா, மஞ்சுவாரியர், பாவனா, மீரா ஜாஸ்மின், ஐஸ்வர்யா லட்சுமி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஜெபஸ்டின், நஸ்ரியா நசீம், மாளவிகா மோகனன், ரஜுஷா விஜயன் இப்படி பல நடிகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவர்கள் எல்லாம் மலையாள சினிமாவின் நடிகையாக இருந்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இங்கு வந்து மார்க்கெட்டை பிடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தவர்கள்.

அந்த வகையில் நடிகை வீணா நந்தகுமார் மலையாள நடிகையாக பல திரைப்படங்களில் அங்கு நடித்திருக்கிறார்.

மலையாள திரைப்படங்கள்:

இவர் முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு செந்தில் ராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான கடம்கதா படத்தின் மூலம் அறிமுகமானார் .

ஆனால், முதல் படமே பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததால் அவர் அதிக கவனம் பெறவில்லை . அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் “தோத்ரா” மூலம் அறிமுகமானார்.

அப்படத்தில் வீணா திவ்யா என்ற பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்தார். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட நபரை காதலித்து அவருடன் ஓடிவிட்டார். இப்படம் அனைவரது கவனம் ஈர்த்தது.

பின்னர் மீண்டும் மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைக்க 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் காதல் திரைப்படமாக வெளிவந்த “கெட்டியோலானு என்டே மலகா” திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அத்திரைப்படத்தில் அவர் ரின்சியாக நடித்தார். தொடர்ந்து கோழிப்போரு, லவ் , மரக்கர்: அரபிக்கடலின் சிங்கம், பீஷ்ம பர்வம், வைஸ் ஆஃப் சத்தியநாதன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் கூட தனக்கான தனி அடையாளத்தை தன் நடிப்பின் மூலம் ஏற்படுத்திக்கொண்டார் வீணா நந்தகுமார்.

இளசுகளின் பல்ஸ் எகிற வைக்கும் குளியல் வீடியோ:

இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது லட்சணமான அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவார்.

அவரை சமூக வலைதளங்களில் பாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம் என்று கூறலாம். அந்த வகையில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கும்.

இந்த நிலையில் தற்போது வீணா நந்தகுமாரின் குளியல் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஈரமான வெள்ளை புடவை அணிந்து தண்ணீரில் மிதக்கும் இந்த ஹாட்டான வீடியோ இளசுகளின் பல்ஸை எகிற வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ:

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version