20 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? கமல் ரீல் மகள் எஸ்தர் அணில் உச்ச கட்ட கிளாமர்..!

தமிழ் சினிமா ரசிகர்கள் சிறு குழந்தைகளாக பார்த்த பல பெண்கள் திடீரென்று பெரும் நடிகைகளாக மாறி நிற்கும்பொழுது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அது இருக்கிறது.

அப்படியாகதான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்சமயம் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அனில். எஸ்தர் தன்னுடைய 10 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கினார். நல்லவன் என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் நடித்த அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதன் பின்பு ஒரு நாள் வரும், டாக்டர் லவ், த மெட்ரோ, போன்ற மலையாள படங்களில் தொடர்ந்து நடித்தார். மலையாளத்தில்தான் முதலில் இவருக்கு அதிகமான மார்க்கெட் இருந்தது.

தமிழில் வாய்ப்பு:

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடித்து வெளிவந்த த்ருஷியம் என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். த்ரிஷியம் திரைப்படம் இவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

ஏனெனில் இந்திய அளவில் பேசப்படும் ஒரு திரைப்படமாக த்ருஷியம் இருந்தது. பிறகு இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்று படமாக்கப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும் கௌதமியும் முக்கிய கதாபாத்திரமாக இதில் நடித்திருந்தனர்.

சிறப்பான நடிப்பு:

தமிழில் எடுக்கப்பட்ட பொழுதும் அந்த மகள் கதாபாத்திரத்தில் எஸ்தர் அணில் தான் நடித்திருந்தார். மலையாளத்திலும் சரி தமிழிலும் சரி அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. இவ்வளவு சின்ன வயதில் எப்படி இந்த பெண் இப்படி நடிக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்படும்படி இருந்தது அவரது நடிப்பு.

இதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் ஓரளவு வரவேற்பு கிடைத்தது என்று கூறலாம். தற்சமயம் 21 வயதை அடைந்துள்ளார் எஸ்தர் அணில். எனவே தொடர்ந்து அடுத்து கதாநாயகி ஆவதற்கான வேலையில் இறங்கியுள்ளார்.

கதாநாயகி ஆக வேண்டும்:

அப்பொழுது சின்ன பெண்ணாக பார்த்த பெண்தானா இவர் என்று யோசிக்கும் அளவிற்கு கதாநாயகிக்கான அனைத்து தகுதிகளையும் பெற்று திகழ்கிறார் எஸ்தர் அணில்.

சமூக வலைதளங்களில் வரவேற்பை பெறுவதற்காக தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் எஸ்தர் அணில் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

சினிமாவில் பல வருடங்கள் இருந்து வரும் நடிகைகள் எப்படி புகைப்படங்கள் வெளியிடுவார்களோ அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் எஸ்தர் அணில். இந்த நிலையில் இவை பெரும் வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version