உடம்பில் பொட்டு துணி இல்லை.. குனிந்தபடி பின்னழகை காட்டும் மல்லிகா செராவத்..!

எவ்வளவு வயது ஆனாலும் உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியம். இது ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதைத்தான் மல்லிகா ஷெராவத் தற்போது அனைவருக்குமே உணர்த்தி இருக்கிறார்.

நாள் ஒன்று போனால் வயதொன்று போகும் என்று கூறுவார்கள். அப்படி வயது குறைந்து கொண்டு போகாது. யாருக்கும் அதிகரிக்க கூடிய வயதை குறைத்துக் காட்டக்கூடிய பக்குவம் உடற்பயிற்சிக்கு மட்டும் உண்டு என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார் மல்லிகா.

தற்போது இவர் உடற்பயிற்சி செய்த புகைப்படங்கள் அனைத்துமே வலைதளத்தில் வெளிவந்து மிகவும் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இவர் ஜாக்கிங் செல்வது போல் இருக்கக்கூடிய புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் உடற்பயிற்சிக்கு முன் சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கின்ற இந்த நாயகி பிங்க் நிற மேலாடையும் கருப்பு நிற பேண்டையும் அணிந்து நடைப்பயணத்தை பொது வழியில் மேற்கொண்டு இருக்கிறார்.

மேலும் கால்களை மடக்கி இவர் செய்யும் உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள். அந்த அளவு பார்ப்பதற்கே மிக சூப்பராக இவர் செய்திருக்கக் கூடிய உடற்பயிற்சி ஒவ்வொன்றும் ரசிகர்களை தற்போது ஈர்த்து வருகிறது.

ஓ… இது போன்ற உடற்பயிற்சியை தினமும் இவர் மேற்கொள்வதால் தான் இந்த வயதிலும் இவர் உடல்வாக்கு இப்படி இருக்கிறது என்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் படியாக உள்ளது.இதனை பார்த்தாவது இவரது ரசிகர்கள் தினமும் உடற்பயிற்சியை பாலோ செய்வார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரபலங்கள் பலவும் அடிக்கடி தற்போது இளம் வயதிலேயே மரணத்தை தழுவி வரக்கூடிய வேளையில் நிச்சயமாக அவர் ஒர்க்அவுட் செய்து பாடியை பிட்னஸ் ஆக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சிம்பாலிக்காக இது உணர்த்துவது போல் உள்ளது என்று சில ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் ஒரு புகைப்படத்தில் இவர் ஒற்றைத் காலில் நிற்பது போல அளித்திருக்கின்ற போஸ்சை பார்த்தால் நிச்சயமாக இவர் உடற்பயிற்சியை தினமும் மேற்கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி நிற்கிறாரோ என்று தோன்றுகிறது.

அனைவருக்கும் புத்தி மதியை வழங்கக்கூடிய இது போன்ற வீடியோக்கள் ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அனைவரும் கருதி வருகிறார்கள் கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டு வரக்கூடிய நடிகைகள் இதுபோன்ற சமூக அக்கறையுள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்களுக்கு பயனாக இருக்கும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு பின்னழகை காட்டி நிற்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …